comscore

Tamil News Live Updates: பொன்முடி அமைச்சராவாரா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Breaking Tamil News Live Updates on 20 March 2024

பொன்முடி அமைச்சராக்குவதற்கு எதிரான ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்க உள்ளது.

12:13 AM IST

பொன்முடி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பொன்முடி அமைச்சராக்குவதற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த முடிவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்க உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் தீர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் கூறியிருக்கிறார்.

7:57 PM IST

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

7:30 PM IST

வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு!

வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன

6:53 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: பாமக உத்தேச தொகுதிகள், வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது

6:05 PM IST

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 சீட்: எந்தெந்த தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

5:17 PM IST

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஏமாற்றமா? ஜி.கே.வாசன் கேட்ட இடங்களை தட்டிச் சென்ற டிடிவி தினகரன்!

பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:53 PM IST

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:51 PM IST

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

3:06 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் திமுக - அதிமுக நேரடி போட்டி - கள நிலவரம் என்ன?

ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக - அதிமுக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது

2:34 PM IST

Rajini : எலெக்‌ஷன் டைம் இது; அதனால மூச்சு விட கூட பயமா இருக்கு- மருத்துவமனை திறப்பு விழாவில் ரஜினி கலகல பேச்சு

வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

1:50 PM IST

குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள்.. குரூப் 2 ஏ தரவரிசை எப்போது வெளியிடப்படும் தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தரவரிசை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

12:45 PM IST

விவசாயி முதல் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரை? யார் இந்த ஈஸ்வரசாமி.?

பொள்ளாச்சி தொகுதியில் மடத்துக்குளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கு.சண்முகசுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

12:02 PM IST

இந்தியா முழுவதும் மகளிருக்கு ரூ.1000.. ரூ.75க்கு பெட்ரோல்.. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு முதல் அனைத்து மகளிருக்கும் 1000 திட்டம் வரை எனப்பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

11:48 AM IST

சூர்யாவின் கங்குவா படத்துக்கு கிடைத்த லைப் டைம் செட்டில்மெண்ட்- ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

11:05 AM IST

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

10:52 AM IST

100 சதவீத சைவ உணவு டெலிவரி பிளான்.. சோமேட்டோவை வறுத்து எடுத்த நெட்டிசன்கள்.. பின்வாங்கிய Zomato..

100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்த சோமேட்டோ, தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10:33 AM IST

50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்.. அசர வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை.. அதிரடி காட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டு வருகிறது.

10:19 AM IST

🔴LIVE | DMK Candidates | நாடாளுமன்றத் தேர்தல் 2024 - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

DMK Candidates | நாடாளுமன்றத் தேர்தல் 2024 - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா அறிவாலயத்தில் காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை அறிக்கையாக வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவிக்கிறார்.

10:18 AM IST

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!!

9:29 AM IST

சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் GV-யின் ரெபல்... இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

ஜிவி பிரகாஷின் ரெபல் முதல் ஓப்பன்ஹெய்மர் வரை வருகிற மார்ச் 22-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.

9:06 AM IST

இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. இந்த வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..

இந்த இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துகொள்வதை தெரிந்து கொள்ள வேண்டும்.

8:26 AM IST

2024-ன் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் இவைதான்.. இந்தியா பட்டியலில் இடம்பெற்றுள்ளதா.?

புதன் கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.

8:19 AM IST

மன்னிப்பு கேட்கிறேன்... குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை விமர்சித்த பாஜக மத்திய அமைச்சர் பல்டி

பெங்களூர் குண்டு வெடிப்பிற்கு தமிழர்கள் தான் காரணம் என பாஜக மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார். 

8:18 AM IST

அதிமுக கூட்டணியில் இன்று இறுதியாகிறது தொகுதி பங்கீடு.! எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம்,  எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

8:17 AM IST

தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன.?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
 
12:14 AM IST:

பொன்முடி அமைச்சராக்குவதற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த முடிவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்க உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் தீர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் கூறியிருக்கிறார்.

7:57 PM IST:

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

7:30 PM IST:

வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன

6:53 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது

6:05 PM IST:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

5:17 PM IST:

பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:53 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:51 PM IST:

எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

3:06 PM IST:

ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக - அதிமுக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது

2:34 PM IST:

வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

1:50 PM IST:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தரவரிசை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

12:45 PM IST:

பொள்ளாச்சி தொகுதியில் மடத்துக்குளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கு.சண்முகசுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

12:02 PM IST:

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு முதல் அனைத்து மகளிருக்கும் 1000 திட்டம் வரை எனப்பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

11:48 AM IST:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

11:05 AM IST:

10:52 AM IST:

100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்த சோமேட்டோ, தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10:33 AM IST:

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டு வருகிறது.

10:19 AM IST:

DMK Candidates | நாடாளுமன்றத் தேர்தல் 2024 - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா அறிவாலயத்தில் காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை அறிக்கையாக வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவிக்கிறார்.

10:18 AM IST:

9:29 AM IST:

ஜிவி பிரகாஷின் ரெபல் முதல் ஓப்பன்ஹெய்மர் வரை வருகிற மார்ச் 22-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.

9:06 AM IST:

இந்த இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துகொள்வதை தெரிந்து கொள்ள வேண்டும்.

8:26 AM IST:

புதன் கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.

8:19 AM IST:

பெங்களூர் குண்டு வெடிப்பிற்கு தமிழர்கள் தான் காரணம் என பாஜக மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார். 

8:18 AM IST:

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம்,  எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

8:17 AM IST: