7:54 PM IST
மாயமான இந்திய விமானப்படை விமானம்: 8ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு அருகே பாகங்கள் கண்டெடுப்பு!
மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடற்கரைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளன
7:33 PM IST
யார் இந்த கோத்தாரி சகோதரர்கள்? எதற்காக அவர்களது சகோதரிக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள கோத்தாரி சகோதரர்களின் சகோதரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
6:10 PM IST
தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு: முழு பட்டியல்!
தமிழுக்கும், தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களுக்குமான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
5:46 PM IST
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
5:13 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
3:59 PM IST
ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்ததற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
3:38 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு புதிய பெயர் சூட்டிய தமிழக அரசு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது
3:14 PM IST
ஜன.,31இல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.,1இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2:55 PM IST
பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு: மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்!
பொன்முடி மற்றும் அவரது மனைவியாகிய இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2:28 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மகிழ்ச்சி செய்தி!! சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட உள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சம்பளம் 8000 ரூபாய் அதிகரிக்கும்.
2:09 PM IST
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்.. அடல் சேதுவை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !!
இந்திய நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்கை (எம்டிஹெச்எல்) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
1:55 PM IST
காலாராம் கோவிலில் வழிபாடு.. யுத்த காண்டத்தை AI மூலம் கேட்ட பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார். இதற்குப் பிறகு அவர் AI உதவியுடன் ராமாயணத்தின் 'யுத்த காண்ட' பகுதியின் பாராயணத்தைக் கேட்டார்.
1:48 PM IST
அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
1:01 PM IST
Pongal 2024: சேலையூர் பாரத் பல்கலைக்கழகம் பொங்கல் விழா!!
12:18 PM IST
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் ரூ. 7.99 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ. 7.99 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
11:48 AM IST
சிவகார்த்திகேயனின் அயலான் விமர்சனம் இதோ
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:41 AM IST
லட்சத்தீவுக்கு செல்ல ஒருவருக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..
அனுமதியின்றி லட்சத்தீவுக்குச் செல்ல முடியாது. லட்சத்தீவு செல்ல எவ்வளவு செலவாகும் மற்றும் என்ன விதிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
11:29 AM IST
பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.. திமுக கவுன்சிலர்கள் எங்கே?
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழிந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
10:15 AM IST
Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்றைய நிலவரம் என்ன? உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:00 AM IST
குளிர்காலத்தில் வாகனம் ஓட்ட முடியவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த டிரைவிங் டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க!
குளிர்காலத்தில் பனிமூட்டமான சூழ்நிலையில் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு சவாலாகத் தோன்றுகிறதா? இப்படிப்பட்ட குளிர்காலத்தில் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
10:00 AM IST
விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரக்ஷன், அவரது மகளின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
9:42 AM IST
11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன்.. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
அயோத்தி ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
9:18 AM IST
213 நாட்களாக புழல் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று வெளியாகிறது தீர்ப்பு.!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
9:00 AM IST
இனி இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தான் இது. இந்தியர்கள் இந்த 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பயணம் செய்வதற்கு முன் பட்டியலைச் சரிபார்க்கவும்.
8:59 AM IST
அயலான் vs கேப்டன் மில்லர்... டுவிட்டர் விமர்சனம் இதோ
பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
8:42 AM IST
25 ஆயிரம் வரை விலை குறைப்பு.. ஏதர் எனர்ஜி 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தள்ளுபடி.. எல்லாரும் வாங்க!!
ஏதர் எனர்ஜி 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.25,000 வரை குறைத்துள்ளது. இந்த தள்ளுபடி விவரங்களை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
8:24 AM IST
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு வாக்களிக்க சொன்னவரே இபிஎஸ் தான்.. இப்போ மாத்தி பேசுறாரு.. ஓபிஎஸ் விளாசல்..!
கொள்கை ரீதியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
8:22 AM IST
பாதி விலைக்கு விற்கும் லேப்டாப்.. எல்லா அம்சமும் இருக்கு மக்களே.. ஆர்டர்ஸ் குவியுது, முந்துங்க!!
மடிக்கணினி தற்போது விலை குறைந்து தற்போது அமேசானில் விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இந்த லேப்டாப்பை பாதி விலைக்கு வாங்கலாம்.
7:28 AM IST
Transport Workers: 1,12,675 அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,12,675 போக்குவரத்துக் ஊழியர்களுக்கு ரூ. 6 கோடியே 75 லட்சத்து 73 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
7:27 AM IST
ஆரம்பமே அமர்களமா இருக்கே! விஜயகாந்தின் மக்கள் பணிகளை மறைக்க முயற்சி! திமுக எதிராக போராட்டம் அறிவித்த பிரேமலதா!
விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அரசு அதிகாரிகளும் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உண்ணாவிரத போராட்டத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
7:54 PM IST:
மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடற்கரைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளன
7:33 PM IST:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள கோத்தாரி சகோதரர்களின் சகோதரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
6:10 PM IST:
தமிழுக்கும், தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களுக்குமான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
5:46 PM IST:
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
5:13 PM IST:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
3:59 PM IST:
புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்ததற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
3:38 PM IST:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது
2:55 PM IST:
பொன்முடி மற்றும் அவரது மனைவியாகிய இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2:28 PM IST:
மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட உள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சம்பளம் 8000 ரூபாய் அதிகரிக்கும்.
2:09 PM IST:
இந்திய நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்கை (எம்டிஹெச்எல்) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
1:55 PM IST:
பிரதமர் நரேந்திர மோடி நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார். இதற்குப் பிறகு அவர் AI உதவியுடன் ராமாயணத்தின் 'யுத்த காண்ட' பகுதியின் பாராயணத்தைக் கேட்டார்.
1:48 PM IST:
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
1:01 PM IST:
12:18 PM IST:
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ. 7.99 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
11:48 AM IST:
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:41 AM IST:
அனுமதியின்றி லட்சத்தீவுக்குச் செல்ல முடியாது. லட்சத்தீவு செல்ல எவ்வளவு செலவாகும் மற்றும் என்ன விதிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
11:29 AM IST:
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழிந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
10:15 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:00 AM IST:
குளிர்காலத்தில் பனிமூட்டமான சூழ்நிலையில் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு சவாலாகத் தோன்றுகிறதா? இப்படிப்பட்ட குளிர்காலத்தில் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
10:00 AM IST:
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரக்ஷன், அவரது மகளின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
9:42 AM IST:
அயோத்தி ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
9:18 AM IST:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
9:00 AM IST:
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தான் இது. இந்தியர்கள் இந்த 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பயணம் செய்வதற்கு முன் பட்டியலைச் சரிபார்க்கவும்.
8:59 AM IST:
பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
8:42 AM IST:
ஏதர் எனர்ஜி 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.25,000 வரை குறைத்துள்ளது. இந்த தள்ளுபடி விவரங்களை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
8:24 AM IST:
கொள்கை ரீதியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
8:22 AM IST:
மடிக்கணினி தற்போது விலை குறைந்து தற்போது அமேசானில் விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இந்த லேப்டாப்பை பாதி விலைக்கு வாங்கலாம்.
7:28 AM IST:
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,12,675 போக்குவரத்துக் ஊழியர்களுக்கு ரூ. 6 கோடியே 75 லட்சத்து 73 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
7:27 AM IST: