Tamil News Live Updates: சீமான் மீதான பாலியல் புகார்.. விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

Breaking Tamil News Live Updates on 07 september 2023

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:57 PM IST

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்திரன் அதிரடி கைது! 16 கோடி மோசடி செய்தது நிரூபணம்!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

6:30 PM IST

மாதம் ரூ.150 சம்பளம்: உத்தரப்பிரதேச அரசை கடிந்து கொண்ட உயர் நீதிமன்றம்!

மாதச் சம்பளம் ரூ.150க்கு காவலாளியை மாநில அரசு வேலைக்கு அமர்த்துவது கட்டாய உழைப்புச் சுரண்டல் என உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
5:58 PM IST

இந்து மத நம்பிக்கை சர்ச்சை: மவுனம் சாதிக்கும் காங்கிரஸ் தலைமை - ரவிசங்கர் பிரசாத் சாடல்!

இந்து மத நம்பிக்கை சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை மவுனம் சாதிப்பதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

3:52 PM IST

Jawan Leaked: அட கடவுளே... 'ஜவான்' படத்திற்கு வந்த சோதனை! அதிர்ச்சியில் இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருகான்!

ஜவான் திரைப்படம் வெளியாகி, முழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில்... இந்த படம் ஆன்-லைனில் வெளியாகியுள்ளது இயக்குனர் அட்லீ மற்றும் நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கானை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மேலும் படிக்க 
 
3:51 PM IST

எல்லாம் என்னுடையது! மூக்கோடு மூக்கு ஒட்டியபடி... குறுகுறு பார்வையால் விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா!

நயன் - விக்கி ஜோடி, ரொமான்ஸ் செய்யும் புதிய புகைப்படம் ஒன்றை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க
 
2:47 PM IST

விதிகளின் அடிப்படையில் உலக ஒழுங்கு: ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை விதிகளின் அடிப்படையில் உருவாக்க ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

2:46 PM IST

திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்; ஒபிசி பிரிவில் சேர்ப்பு: ஜார்கண்ட் அரசு ஒப்புதல்!

திருநங்கைகள் சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்க்க ஜார்கண்ட் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது

1:30 PM IST

தோட்டாக்கள் சும்மா தெறிக்குதே.! KH 233 படத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட கமல்ஹாசன்..!

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 233 வது படத்திற்கான.. கன் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

12:26 PM IST

நான் காப்பி அடிக்குறேன்னு... என்மேல வழக்கு போட்ட எவனும் ஜெயிக்கல - மார்தட்டிக் கொள்ளும் அட்லீ

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகாகி இருக்கும் இயக்குனர் அட்லீ, தன் மீது வைக்கப்பட்ட கதை திருட்டு புகார்களை தான் எதிர்கொண்டது குறித்து பேசி உள்ளார்.

12:03 PM IST

சீமான் மீதான பாலியல் புகார்.. நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக விஜயலட்சுமியை போலீசார் அழைத்து வந்துள்ளனர். 

12:00 PM IST

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்..!

பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது 

11:39 AM IST

கொடைக்கானலில் விதிமீறி பங்களா கட்டியதோடு.. காசு கொடுக்காம ஏமாத்துகிறார் - பாபி சிம்ஹா மீது நண்பர் பகீர் புகார்

கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் நடிகர் பாபி சிம்ஹா விதிமீறி பங்களா கட்டி உள்ளதாக அவரது நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

11:15 AM IST

நான் யார் கூட பழகினாலும் உனக்கு என்ன? தட்டிக்கேட்ட மாமியாரை அடித்தே கொன்ற மருமகள்!

செஞ்சி அருகே மாமியார் என்று கூட பாராமல் கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

11:05 AM IST

நாளை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை!

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வரவுள்ளார்

11:05 AM IST

மனிதனை மையமாகக் கொண்ட உலகமயமாக்கல்: பிரதமர் மோடி கட்டுரை!

மனிதனை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலை வலியுறுத்தி பிரதமர் மோடி கட்டுரை எழுதியுள்ளார்

10:28 AM IST

சென்னையில் ஜவான் FDFS பார்க்க கோலிவுட் படையோடு கிளம்பி வந்த அட்லீ - வைரலாகும் போட்டோஸ்

ஜவான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இயக்குனர் அட்லீ சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அப்படத்தை கண்டுகளித்தார்.

9:53 AM IST

குஷ்புக்கு கோயில் எங்க இருக்கு பாருங்க! இடித்துவிடலாம்!அவங்கள பார்த்து சீமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு

தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர் என்று சீமான் கூறியுள்ளார். 

9:43 AM IST

எங்க வீட்டு லிட்டில் கிருஷ்ணா.... உயிர், உலகத்தோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய விக்கி - நயனின் கியூட் கிளிக்ஸ்

நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

9:18 AM IST

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:46 AM IST

அதிமுக, பாஜக கூட்டணி கணவன், மனைவி போன்றது; தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது - எச்.ராஜா

பாஜக, அதிமுக உறவு கணவன் மனைவி போன்றது, தினமும் மனைவிக்கு ஐ லவ் யூ சொல்ல முடியாது என கூட்டணி குறித்த கேள்விக்கு எச்.ராஜா பதில் அளித்துள்ளார். 

8:45 AM IST

ஜவான் பட விமர்சனம்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:37 AM IST

தமிழகத்தை அதிரவைத்த பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது.. நடந்தது என்ன?

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்த போது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். 

8:36 AM IST

நீதிமன்றம் தலையில் கொட்டு வைத்தும்.. செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி

செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

7:37 AM IST

பல்லடம் கொலை... தப்பிக்க முயன்ற முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்த போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். 

7:25 AM IST

திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது!

திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

6:57 AM IST

Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

6:56 AM IST

தமிழகத்தில் ஷாக்கிங் நியூஸ்.. டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. எப்படி தெரியுமா?

கழுத்துப் பகுதியில் டாட்டூ  குத்திய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

8:57 PM IST:

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

6:30 PM IST:

மாதச் சம்பளம் ரூ.150க்கு காவலாளியை மாநில அரசு வேலைக்கு அமர்த்துவது கட்டாய உழைப்புச் சுரண்டல் என உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
5:58 PM IST:

இந்து மத நம்பிக்கை சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை மவுனம் சாதிப்பதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

3:52 PM IST:

ஜவான் திரைப்படம் வெளியாகி, முழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில்... இந்த படம் ஆன்-லைனில் வெளியாகியுள்ளது இயக்குனர் அட்லீ மற்றும் நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கானை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மேலும் படிக்க 
 
3:51 PM IST:

நயன் - விக்கி ஜோடி, ரொமான்ஸ் செய்யும் புதிய புகைப்படம் ஒன்றை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க
 
2:47 PM IST:

கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை விதிகளின் அடிப்படையில் உருவாக்க ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

2:46 PM IST:

திருநங்கைகள் சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்க்க ஜார்கண்ட் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது

1:30 PM IST:

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 233 வது படத்திற்கான.. கன் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

12:26 PM IST:

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகாகி இருக்கும் இயக்குனர் அட்லீ, தன் மீது வைக்கப்பட்ட கதை திருட்டு புகார்களை தான் எதிர்கொண்டது குறித்து பேசி உள்ளார்.

12:03 PM IST:

6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக விஜயலட்சுமியை போலீசார் அழைத்து வந்துள்ளனர். 

12:00 PM IST:

பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது 

11:39 AM IST:

கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் நடிகர் பாபி சிம்ஹா விதிமீறி பங்களா கட்டி உள்ளதாக அவரது நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

11:15 AM IST:

செஞ்சி அருகே மாமியார் என்று கூட பாராமல் கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

11:05 AM IST:

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வரவுள்ளார்

11:05 AM IST:

மனிதனை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலை வலியுறுத்தி பிரதமர் மோடி கட்டுரை எழுதியுள்ளார்

10:28 AM IST:

ஜவான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இயக்குனர் அட்லீ சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அப்படத்தை கண்டுகளித்தார்.

9:53 AM IST:

தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர் என்று சீமான் கூறியுள்ளார். 

9:43 AM IST:

நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

9:18 AM IST:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:46 AM IST:

பாஜக, அதிமுக உறவு கணவன் மனைவி போன்றது, தினமும் மனைவிக்கு ஐ லவ் யூ சொல்ல முடியாது என கூட்டணி குறித்த கேள்விக்கு எச்.ராஜா பதில் அளித்துள்ளார். 

8:45 AM IST:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:37 AM IST:

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்த போது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். 

8:36 AM IST:

செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

7:37 AM IST:

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்த போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். 

7:25 AM IST:

திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

6:57 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

6:56 AM IST: