comscore

Tamil News Live Updates: தமிழகத்தில் 2 நாள் வெப்பநிலை அதிகரிக்கும்!

Breaking Tamil News Live Updates on 07 March 2024 tvk

தமிழ்நாட்டில்  ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

8:15 PM IST

முதல் தேசியப் படைப்பாளர்கள் விருது: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!

முதலாவது தேசியப் படைப்பாளர்கள் விருதுகளை பிரதமர் மோடி நாளை வழங்கவுள்ளார் 

6:54 PM IST

இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது: ராஜ்நாத் சிங்!

இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

6:43 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள்!

மக்களவைத் தேர்தலுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்

6:06 PM IST

பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து!

திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

5:42 PM IST

வேளாண் துறை மீதான பிரதமர் மோடியின் கவனம்: விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடி!

பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது

4:46 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: பாஜகவுக்கு சவால் நிறைந்த மாநிலங்கள்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை தவிர வேறு சில சவால் நிறைந்த மாநிலங்களும் உள்ளன

3:12 PM IST

ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை: இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள்!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

3:01 PM IST

ஜோதிகா சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2:11 PM IST

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

1:54 PM IST

பாஜகவில் சேரும் பத்மஜா என் தங்கை அல்ல: முரளீதரன் அதிருப்தி!

பாஜவில் இணையவுள்ள தனது தங்கை பத்மஜா வேணுகோபால் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் முரளீதரன் எம்.பி. அதிருப்தி தெரிவித்துள்ளார்

1:36 PM IST

இருட்டறையில் யுகேஜி சிறுமிக்கு பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை! தெனாவட்டாக பதில் அளித்த பிரின்ஸ்பல்!

சென்னை வித்யா மந்திர் எஸ்டேன்ஸியா தனியார் பள்ளியில் யுகேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

1:01 PM IST

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்: பிரதமர் மோடி பங்கேற்பு!

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்

12:33 PM IST

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் படத்தை அச்சுஅசலாக வரைந்த ஓவியர் ஹர்ஷா!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் படத்தை வரைந்து காவல்துறைக்கு பிரபல ஓவியர் ஹர்ஷா உதவி புரிந்துள்ளார்

12:11 PM IST

நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகே - பின்னணி என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

11:49 AM IST

Today Gold Rate: 3வது நாளாக தாறுமாறா உயரும் தங்கம்! ரூ.49,000-ஐ நெருங்கும் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:48 AM IST

வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர்.. புத்தகப் பை, பொம்மையுடன் புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்..!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றதை அடுத்து சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

11:31 AM IST

ரிலீசுக்கு முன்பே தொடங்கிய வசூல் வேட்டை... SK-வின் அமரன் பட ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

10:42 AM IST

மஞ்சும்மல் பாய்ஸை ஓரம்கட்டுமா பா.இரஞ்சித் படம்? இந்தவார தியேட்டர் மற்றும் OTT ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

பா.இரஞ்சித் தயாரித்த ஜே பேபி முதல் ரஜினிகாந்தின் லால் சலாம் வரை இந்த வார மகளிர் தின ஸ்பெஷலாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

9:51 AM IST

லால் சலாம் சொதப்பியதற்கு காரணம் ரஜினிகாந்த் தானா? மொய்தீன் பாய் கேரக்டர் பற்றி ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி தகவல்

லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அப்படம் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

9:28 AM IST

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அலட்சியம்.. கூண்டோடு மாற்றப்பட்ட காவலர்கள்

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

8:48 AM IST

திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம்! கூடுதலாக வசூதுலித்த பணத்தை திருப்பி தரணும்! அண்ணாமலை சரவெடி!

பத்திரப்பதிவுத்துறையில் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை தமிழக அரசு திருப்பித் தர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

8:27 AM IST

பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு அடக்கம்

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. சிறுமி உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:21 AM IST

அலறும் தலைநகர்.. மிரளும் பொதுமக்கள்.. பள்ளி, கோவில்களை தொடர்ந்து சென்னை MIT கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:54 AM IST

சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

புதுச்சேரி சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

7:51 AM IST

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

7:35 AM IST

School Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிவராத்திரியை ஒட்டி நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

7:35 AM IST

பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! புதுச்சேரி சம்பவத்தை அடுத்து ஆர்.எஸ்.பாரதி முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாநில திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

8:15 PM IST:

முதலாவது தேசியப் படைப்பாளர்கள் விருதுகளை பிரதமர் மோடி நாளை வழங்கவுள்ளார் 

6:54 PM IST:

இந்திய ராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

6:43 PM IST:

மக்களவைத் தேர்தலுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்

6:06 PM IST:

திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

5:42 PM IST:

பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது

4:46 PM IST:

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை தவிர வேறு சில சவால் நிறைந்த மாநிலங்களும் உள்ளன

3:12 PM IST:

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

3:01 PM IST:

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2:11 PM IST:

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

1:54 PM IST:

பாஜவில் இணையவுள்ள தனது தங்கை பத்மஜா வேணுகோபால் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் முரளீதரன் எம்.பி. அதிருப்தி தெரிவித்துள்ளார்

1:36 PM IST:

சென்னை வித்யா மந்திர் எஸ்டேன்ஸியா தனியார் பள்ளியில் யுகேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

1:01 PM IST:

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்

12:33 PM IST:

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் படத்தை வரைந்து காவல்துறைக்கு பிரபல ஓவியர் ஹர்ஷா உதவி புரிந்துள்ளார்

12:11 PM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

11:49 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:48 AM IST:

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றதை அடுத்து சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

11:31 AM IST:

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

10:42 AM IST:

பா.இரஞ்சித் தயாரித்த ஜே பேபி முதல் ரஜினிகாந்தின் லால் சலாம் வரை இந்த வார மகளிர் தின ஸ்பெஷலாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

9:51 AM IST:

லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அப்படம் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

9:28 AM IST:

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

8:48 AM IST:

பத்திரப்பதிவுத்துறையில் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை தமிழக அரசு திருப்பித் தர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

8:27 AM IST:

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. சிறுமி உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:21 AM IST:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:21 AM IST:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:54 AM IST:

புதுச்சேரி சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

7:51 AM IST:

சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

7:35 AM IST: