ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை.பெற்றோருக்கும் உருக்கமான வீடியோ எடுத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"