1 மணி நேரம் அப்பாவுக்கு அடி...! 2 பேரை செருப்பால் பிளந்து கட்டிய மகள்..குடியாத்தத்தில் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தாலுக்கா ஆபிஸ் அலுவலகத்தில் பத்திரம் எழுதும் நபர் ஒருவரை, பணத்தகராறு காரணமாக, அடித்ததாக தெரிகிறது.

இரண்டு பேர் நன்கு குடித்துவிட்டு இன்று காலை,அந்த நபரை சுமார் 1 மணி நேரம்  அடித்து துவைத்து எடுத்து உள்ளனர்

இதனை அறிந்த அந்த நபரின் மகள், உடனடியாக குடியாத்தம் தாலுக்கா ஆபிஸ் அலுவலகதில் இருந்த அந்த இரண்டு நபரை செருப்பால் அடித்து துவைத்து எடுத்து விட்டார் அவருடைய மகள்.

இதன் காரணமாக,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது