a fisherman bought young girl for 1 lak and married
சிறுமியை விலைக்கு வாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாகர் கோவிலை சேர்ந்த மீனவர் ராபர்ட் பெர்லார்மின் என்ற நபர், திருமணமானவர்.
இந்நிலையில்,ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு சிறுமியை விலைக்கு வாங்கி, அவளை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்
இதனை அறிந்த அந்த ஊர் மக்கள் மிகுந்த கோபம் அடைந்தனர்.பின்னர் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கவே,விரைந்து வந்து சிறுமியை மீட்டனர்.
அதற்குள்,பெர்லார்மின் அங்கிருந்து தப்பி ஓடிவிடவே, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் யார் அந்த சிறுமி..? எதற்காக அவளை விற்றனர்.? உண்மையில் அவர்களுடைய பெற்றோர்கள் தானா ..? என பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
