மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு வாக்களிப்பதற்காக பணப்பட்டுவாடா செய்யவுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் பா.ஜ.க பிரமுகர் வெங்கடேசனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

செங்குன்றம் பகுதியில் உள்ள பா.ஜ.க பிரமுகர் வெங்கடேசனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு வாக்களிப்பதற்காக பணப்பட்டுவாடா செய்ய பணம் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred