வீடுகட்ட சிறந்த மாதம் எது, எந்த மாதத்தில் கட்ட ஆரம்பிக்க கூடாது போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.

நம்மில்அனைவருக்கும்சொந்தவீடுஎன்றஒருகனவுஇருக்கும். குடிசைவீடோ,ஓட்டுவீடோ,மெச்சுவீடோவாங்க வேண்டும்அல்லதுகட்டவிடவேண்டும்என்றஎண்ணம்எல்லாருக்கும்இருக்கும். வாடகைவீட்டில்இருப்பவர்கள்சொந்தவீடுவாங்கஅல்லதுகட்டதவிரவேண்டும்என்றுநினைப்பார்கள். சொந்தவீட்டில்இருப்பவர்கள்மேற்கொண்டுமற்றொருவீடுவாங்கதிட்டமிடுவார்கள். இப்படிஅனைவருக்கும்சொந்தவீடுகனவுகண்டிப்பாகஇருக்கும்.

வீட்டைகட்டிப்பார்கல்யாணம்பண்ணிப்பார்என்றபழமொழிஉண்டு. அப்படியெனில்வீடுகட்டுவதும்சரி, திருமணம்செய்வதும்சரிஅவ்வளவுசுலபமானஒன்றில்லைஎன்பதுதான்.

சொந்தவீடுகட்டுவதுஅல்லதுவாங்குவதுஎன்பதுபலரின்ஆசையாகஇருக்கிறது. ஒருவருக்குஎன்னதான்செவ்வாய்திசைநடந்து, சொந்தவீடுயோகம்இருப்பினும்சிலருக்குவீடுகட்டதுவங்கியவேலையைமடமடவென்றுமுடிக்காமல், பாதியிலேயேநின்றுவிடும். இதற்குமிகமுக்கியமானகாரணம்அவர்கள்வீடுகட்டஆரம்பித்தமாதமாகஇருக்கமிகவாய்ப்புஉண்டு.

வீடுகட்டஆரம்பிக்கும்போதுஜோதிடஆலோசனைபெறுவதுபோலவாஸ்துசாஸ்திரத்தையும்பார்க்கவேண்டும். வாஸ்துசாஸ்த்திரத்தின்படி, சிலகுறிப்பிட்டமாதங்களில்வீடுகட்டஆரம்பித்தால்பணம்விரயமாகுமேதவிரவிரைவில்முடியாமல்இழுத்துக்கொண்டேசெல்லும்.

அந்த வகையில், வீடுகட்டசிறந்தமாதம்எது, எந்தமாதத்தில்கட்டஆரம்பிக்ககூடாதுபோன்றவற்றைஇந்தபதிவில்காணலாம்.

சித்திரைமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்வீண்செலவுஉண்டாகும்.

வைகாசிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்செயலில்ஜெயம்ஏற்படும்.

ஆனிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்மரணபயம்ஏற்படும்.

ஆடிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்வீட்டில்உள்ளகால்நடைகளுக்குநோய்உண்டாகும்.

ஆவணிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்குடும்பஉறவில்ஒற்றுமைஏற்பட்டுசுபிட்சம்உண்டாகும்.

புரட்டாசிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்குடும்பஉறுப்பினர்களுக்குநோய்ஏற்படும்.

ஐப்பசிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்உறவினரால்கலகம்உண்டாகும்.

கார்த்திகைமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்லட்சுமிதேவியின்அருளும்ஆசியும்கிடைக்கும்.

மார்கழிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்வீடுகட்டஆரம்பித்தால்சுவர்எழுப்பமுடியாமல்தொடர்ந்துதடைகள்வந்தவண்ணம்இருக்கும்.

தைமாதத்தில்வீடுவீடுகட்டஆரம்பித்தால்கடன்சுமைஅதிகரிக்கும்தவிரஅக்கினிபயம்உண்டாகும்.

மாசிமாதத்தில்வீடுகட்டஆரம்பித்தால்சகலசௌபாக்கியம்கிடைக்கும்

பங்குனிமாதத்தில்வீடுவீடுகட்டஆரம்பித்தால்பொன், பொருள், பணவிரயம்உண்டாகும் .

மேற்கூறப்பட்டஅனைத்தும்வாஸ்துசாஸ்திரத்தில்கூறப்பட்டுள்ளது.