Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சிறப்பு தரிசனம் சிறப்பாக முடிந்தது.. நாளையும் உண்டு..!!

இன்று ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சிறப்பு தரிசனம் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

Sri Radhakrishnan special darshan at Sri Radhakrishna temple ended well
Author
First Published Sep 7, 2023, 8:49 PM IST

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) இன்று கால் இன்று (செப்.,7) ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடியது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் அருளை பெற்றனர். நேற்று ஸ்ரீ ராதாகிருஷ்ணர் சிறப்பு தரிசனமும் ஆராதியும் இனிதே நடைபெற்றது. இன்று காலை 7 மணி அளவில் ஸ்ரீ ராதாகிருஷ்ணரின் சிறப்பு தரிசனம் தொடங்கியது. பக்தர்கள் பகவானின் திருநாமத்தை பாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது பல்வேறு கண்காட்சிகள் அனைத்து வயது பிரிவின் இருக்கும் மறைக்க முடியாத அனுபவத்தை அளித்தது. பகவத்கீதை வகுப்பில் பங்கேற்பதற்கான செயற்கை நடைபெற்றது குழந்தைகள் மற்றும் பத்ம வயதினர் விளையாட்டுகள் வினா விடை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றனர்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்மாஷ்டமி திருவிழா தரிசன நேரம், நாளை காலை 7:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகும். இது சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் திருக்கோவில் நடைபெறும்.

Follow Us:
Download App:
  • android
  • ios