Asianet News TamilAsianet News Tamil

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகள்...

vastu shastra-important-tips-that-will-have-to-set-the
Author
First Published Jan 25, 2017, 3:26 PM IST


* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

* ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.

* ஒரு வாசல் மட்டுமே அமைக்க முடியும் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் மட்டும் இருப்பதே சிறப்பானது.

* இரண்டு வாசல்கள் அமைக்கலாம் என்றால் கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருப்பது சிறப்பானது.

* இரண்டு வாசல் அமைப்புகளில் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios