Asianet News TamilAsianet News Tamil

ஆர்வமும் கொஞ்சம் முதலீடும் இருந்தால் நீங்களும் கட்டுமானத் தொழில் செய்யலாம்…

if you-have-little-interest-in-investing-in-the-constru
Author
First Published Feb 15, 2017, 1:26 PM IST


நீங்கள் கொஞ்சம் ஆர்வமும் முதலீடும் செய்தலே போதும் தொழில் தொடங்க முடியும்

ஒரு கட்டுமான தொழில் தேர்வு செய்யும் முன் பணம் மட்டும் இருந்தால் மட்டும் போதாது ஆர்வமும் அசராத உழைப்பும் தேவைப்படும்,

இன்று அசுர வளர்ச்சீ அடைந்துக் கொண்டு இருக்கும் தொழில்களில் கட்டுமான தொழிலும் ஒன்று அதற்க்கு என்றுமே தொய்வு இருக்க போவது இல்லை,

அதில் பல்வேறு வாய்ப்புகள் எப்பதுமே இத்தொழில் செய்வோருக்கு எதிர் நோக்கி இருக்கிறது,

நீங்கள் ஆரம்பிக்க போகும் தொழிலில் நிபுணத்துவம் உள்ளவராக இருக்க வேண்டும் மற்றும் நன்கு திறன் உள்ள வேலை ஆட்களை நியமிக்க வேண்டும்,

கட்டுமான தொழிலுக்கு பலவகை வாடிக்கையாளர்கள் கிடைக்க கூடும் அரசாங்கம் தனியார் நிறுவனம் மற்றும் தனி நபர் அல்லது கடை வாடிக்கையாளர்கள் போன்றவர்கள்,

இனி என்ன தொழில் செய்யலாம் என்று சில ஆலோசனை…

சிமெண்ட் உற்பத்தி தொழிற்ச்சாலை தொடங்கலாம் இதற்க்கு பெரும் அளவு முதலீடு தேவைப்படும் அல்லது செங்கல் தயாரிப்பு அல்லது ஹாலோ பிளாக் கற்கள் அல்லது சிறிய அளவில் சிமெண்ட் வாங்கி விற்கும் தொழில் செய்யலாம்,

அல்லது கட்டுமானத்திற்கு தேவையான கான்கிரீட் கூரை அல்லது ஓடு தயாரிக்கலாம் கட்டுமான கூரைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது,

அல்லது கட்டு மனா தளவாடங்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்யலாம்,

அல்லது மணல் சிமெண்ட் ஜல்லி போன்ற கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் சப்பளை செய்யலாம் ஏனென்றால் இதில் நல்ல லாபமும் குறைவான மனித உழைப்பு இருந்தாலே போதும் நல்ல ஒரு அழகான சந்தை வாய்ப்பு உள்ளது,

அல்லது டைல்ஸ் வாங்கி விற்கும் தொழில் செய்யலாம்,

அல்லது வீடு கட்ட தேவையான பல்வேறு பொருட்கள் பெயிண்ட் மின்சார உபகரணங்கள் அல்லது வேலைக்கு ஆட்கள் அனுப்புவது,

இன்னும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இந்தக் கட்டுமான தொழிலில் கொட்டி கிடக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios