கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றி ஜிக்னேஷ் கையில்..! பிரசாரத்திற்காக லீவு போட்டுட்டு பிரகாஷுடன் பிரண்டு ஆயிட்டாரே...

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12 ஆம்  தேதி நடைப்பெற உள்ளது.மே 18 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

தற்போது கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி  நிலவி வருகிறது

மதச்சார்பற்ற ஜனதா தளம்

கர்நாடக சட்டபேரவை  தேர்தலில்,எப்படியாவது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை  பிடிக்க வேண்டும் என்பதற்காக,தீவிரமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறது .

இதற்காக குஜராத மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை, கர்னாடக  மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய அழைக்கப்பட்டு,அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.இன்லைஅயில்,நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த  சில நாட்களாக பாஜக விற்கு  எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், காங்கிரசுக்காக ஜிக்னேஷ்  மேவானி யுடன் கைகோர்த்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி பிரச்சாரம்

மக்களிடம் பிரசர௫தில் ஈட்யுபட்ட ஜிக்னேஷ் மேவானி,பிரசாரகுயர்காக மோடி இங்கு வரும் பொது, அவரிடம் கேள்வி எழுப்புங்கள்...

2014 ஆம் லோக்சபா தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே என்று கேளுங்கள்..

ரூ.15 லட்சம் வங்கி கணக்குகளில் போடப்படும், 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்,வெளிநாட்டு கருப்பு பணம் மீட்கப்படும் என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் எங்கே என் முகத்தில் அறைந்தது போல கேள்வி கேளுங்கள் என்றார்.

இதேபோன்று, பிரகாஷ்ராஜ்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,வேலை வாய்ப்பு இல்லாதது குறித்தும்,பசு பாதுகாப்பு கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி மத ரீதியாக பிரித்து  வாக்குகளை ஒருமுகப்படுத்தும் நோக்கத்தோடு பாஜக கையாள்கிறது என பிரகாஷ்  ராஜ் மக்களிடேயே பேசி வருகிறார்.