Asianet News TamilAsianet News Tamil

திமுக அறிவாளியாக மாற வேண்டுமா..? பாஜக தலைவர் அண்ணாமலை கொடுக்கும் டிப்ஸ்..!

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 
 

Want DMK to become intelligent ..? BJP leader gives tips to Annamalai
Author
Tamil Nadu, First Published Sep 25, 2021, 12:21 PM IST

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். Want DMK to become intelligent ..? BJP leader gives tips to Annamalai

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை. இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும்,  தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்?

Want DMK to become intelligent ..? BJP leader gives tips to Annamalai

தன்னை பெரிய பொருளாதார அறிஞர் கூறிக்கொள்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர்; மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது. முதல்வர்  நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்; நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான்” என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios