vivek wife keerthanas birthday today

பிறந்தநாள் பரிசு : ரெய்டு..!? விவேக் மனைவி செம கடுப்பு...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விவேக் மனைவி கீர்த்தனாவுக்கு பிறந்த நாளன இன்று ரெய்டு மேலும் சூடு பிடித்துள்ளதால், கீர்த்தனா செம கடுப்பில் உள்ளாராம்

மூண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் ரெய்டு இன்னும் முடிவடையாத நிலையில், கீர்த்தனாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று காலை முதல் அவரது இல்லத்தில் நண்பர்கள் உறவினர்கள் காத்திருகின்றனர்

வாழ்த்த வந்த யாரையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால், பலரும் கேக், பூங்கொத்து வைத்து காத்திருக்கிறார்களாம்

ஒரு வேளை உள்ளே அனுமதித்தால் கூட வாழ்த்தை பெரும் மன நிலையயில் தான் இருப்பாரா கீர்த்தனா என்ன சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது

கடந்த ஆண்டு 2016இல், ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவேக் மற்றும் கீர்த்தனாவிற்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரி மண்டபத்தில் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு இன்று தான் கீர்த்தனாவிற்கு இரண்டாவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது