நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக போய் படுக்கையை பகிர்ந்து தான் சீமானுக்கு காசு கொடுப்பார் என சீமானின் முன்னாள் நண்பர் கூறிய ஆடியோவை மறுக்காமல் அதனை ஆதாரக காட்டியுள்ளார் விஜயலட்சுமி. 

நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக போய் படுக்கையை பகிர்ந்து தான் சீமானுக்கு காசு கொடுப்பார் என சீமானின் முன்னாள் நண்பர் கூறிய ஆடியோவை மறுக்காமல் அதனை ஆதாரக காட்டியுள்ளார் விஜயலட்சுமி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இமயம் டிவி பாண்டியன் சீமான் குறித்து பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர், ..பாவம் நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக போய் படுக்கையை பகிர்ந்து தான் சீமானுக்கு காசு கொடுப்பார். அதை நானே பார்த்திருக்கிறேன். பாவம் அவள் நல்லபெண். அவளை காலி செய்துவிட்டான். ஒரு இலங்கைகாரர் இந்தியா வந்து தனது மகளை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என கூறி ஒரு கோடி ரூபாய் சீமானிடம் கொடுக்கிறார். ஈழப்பிரச்சனையின்போது அந்தப் பெண்ணை கையோடு அழைத்துச் சென்று விடுவான். நன்றாக அனுபவித்து விட்டு அந்தப்பெண்ணை கைவிட்டு விட்டான்.

தம்பி பட கதாநாயகி சிங்களத்தை சேர்ந்த நடிகை பூஜாவை பயன்படுத்தி நாசமாக்கி விட்டான். கமிஷனர் ஆபீஸில் சீமான் மீது பல கற்பழிப்பு வழக்குகள் இருக்கின்றன. அதற்காகத் தான் ஜெயலலிதாவை பார்க்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தார். ’சரி, என்னை வந்து பார். உன் மீது கற்பழிப்பு வழக்குகள் இருக்கின்றன. நீ பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம்’என தன்னை சந்திக்க ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. 

இவன் ஜெயிலில் இருக்கும்போது ஒருவர் கூட போய் பார்க்கவில்லை. நாதியில்லை. அதன்பிறகு கருணாநிதியிடம் காசு வாங்கிவிட்டு ஜெயிலில் இருந்து வெளியே வர மறுத்து விட்டார். பாண்டிச்சேரி சிறைக்குள் இருக்கும் போது அங்கு சிறைக்காவலர் லோகு என்பவர் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய், ஒரு ஃபுல் பாட்டில் கொடுத்து தினமும் அனுசரித்து வந்துள்ளார். சீமான் மீது பல கொலை வழக்குகள் இருக்கின்றன’’ எனக் கூறி இருந்தார். அத ஆடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் விஜயலட்சுமி. 

நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக போய் படுக்கையை பகிர்ந்து தான் சீமானுக்கு காசு கொடுப்பார் என பாண்டியன் பேசியதற்கு விஜயலட்சுமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அதனை ஆதாரமாக காட்டியுள்ளார்.