தற்போது ட்ரெண்டால் நடிகை என்று பார்த்தால் வனிதா. இவரது 3வது திருமணம் இன்னும் அவரை விடவில்லை. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பீட்டர் பால் பிறந்த நாள் பார்டியை காருக்குள் நடத்தி முடித்திருக்கிறார். அந்த போட்டோ தற்போது வெளியாகி வருகின்றது.