மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தேனியில் வைகோ தலைமையில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; 20,21,22 தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேனியில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகோவை உடல்நல குறைவால் டாக்டரின் ஆலோசனைபடி வைகோ ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் இந்த பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகோ அடுத்தவாரம் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ததை அறிக்கை வெளியானதை அடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Aug 18, 2019, 2:56 PM IST