Asianet News TamilAsianet News Tamil

உடுமலை சங்கர் ஆணவக்கொலை... தூக்குத்தண்டனை ரத்து... கவுசல்யாவின் தந்தை விடுதலை..!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று  தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்துள்ளது.
 

Udumalai Shankar's murder: Kausalya's father released
Author
Tamil Nadu, First Published Jun 22, 2020, 11:15 AM IST

உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று  தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்துள்ளது.Udumalai Shankar's murder: Kausalya's father released

 கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Udumalai Shankar's murder: Kausalya's father released

இந்த வழக்கில், கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow Us:
Download App:
  • android
  • ios