34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு நீர்ப்பாசனத்துறை, ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை, பொன்முடிக்கு உயர்கல்வித்துறை, மதுரை மூர்த்திக்கு வணிகவரித்துறை, சுப்ரமணியனுக்கு சுகாதாரத்துறை, ரகுபதிக்கு சட்டத்துறை, அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.