மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக –அமமுக கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் மாலை அணிவிக்க வந்தபோது அங்கு நூற்றுக் கணக்கான அதிமுகவினரும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரன் பல்லாயிரக்கணக்கானோரை கூட்டி மெகா ஊர்வலத்தை நடத்தியதால் போக்குவரத்து முடங்கியது.
வீரபாண்டியகட்டபொம்மனின்நினைவுநாளைமுன்னிட்டு, மதுரைபெரியார்பஸ்நிலையம்அருகில்உள்ளஅவரதுசிலைக்குபல்வேறுகட்சியினர்மாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்.
அம்மாமக்கள்முன்னேற்றக்கழகதுணைபொதுச்செயலாளர்டி.டி.வி.தினகரன்மாலைஅணிவிக்ககாலை 9.30 மணிஎனபோலீசார்நேரம்ஒதுக்கிகொடுத்துஇருந்தனர்.
இதற்காகநேற்றுமுன்தினம்இரவேமதுரைபை–பாஸ்சாலையில்உள்ளஒருதனியார்ஒட்டலில்டி.டி.வி.தினகரன்வந்துதங்கிஇருந்தார். நேற்றுகாலைஅவர், மாலைஅணிவிக்கஓட்டலில்இருந்து 9 மணிக்குவேனில்ஊர்வலமாகபுறப்பட்டார்.

வழிநெடுகிலும், ஆயிரக்கணக்கான அவரதுகட்சியினர்வரவேற்புகொடுத்தவண்ணம்இருந்தனர். அவருக்கு மாலை அணிவித்தும், சால்வைகள் போர்த்தியும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இதனால்டி.டி.வி.தினகரனால்குறிப்பிட்டநேரத்திற்குஅங்குவரமுடியவில்லை.
இதற்கிடையில்காலை 10.30 மணிக்குஅ.தி.மு.க.வினர்மாலைஅணிவிக்கபோலீசார்நேரம்கொடுத்துஇருந்தனர். எனவேஅ.தி.மு.க.வினரும்பெரியார்பஸ்நிலையபகுதியில்திரண்டுவந்துஇருந்தனர். ஏற்கனவேஅங்குஅம்மாமக்கள்முன்னேற்றகழகத்தினரும்குவிந்துஇருந்தனர்.

எனவேஇருதரப்பினரும்மாறி, மாறிகோஷம்எழுப்பியபடிஇருந்தனர். இதனால்அங்குபரபரப்புஏற்பட்டது. எனவேபோலீசார், டி.டி.வி.தினகரன்காலை 11 மணிக்குமாலைஅணிவிக்குமாறுகூறினர். மேலும்அங்கிருந்தஇருதரப்பினரையும்சமரசம்செய்துவைத்தனர்.
பின்னர்காலை 11.30 மணிக்குடி.டி.வி.தினகரன்வந்துமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினார். டி.டி.வி.தினகரனை பார்க்க சாலையின் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான பெண்களும், பொது மக்களும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
