Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி அணி வெல்லப்போகும் 3- எம்.பி ; 4 -எம்.எல்.ஏ-க்கள்... எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..?

திமுகவும், அதிமுகவும் மாபெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட்டாலும் தனித்து களமிறங்கும் அமமுக மக்களவையில் 3 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது உறுதியாகி இருக்கிறது.

TTV Dhinakaran team will win 3- MP 4-MLAs
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 3:32 PM IST

திமுகவும், அதிமுகவும் மாபெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட்டாலும் தனித்து களமிறங்கும் அமமுக மக்களவையில் 3 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது உறுதியாகி இருக்கிறது.TTV Dhinakaran team will win 3- MP 4-MLAs

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி, நெருக்கமானவர்களுக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு பிறகு மத்திய உளவுத்துறை எடுத்துள்ள ரகசிய சர்வே முடிவில் திமுக 18 மக்களவை தொகுதிகளிலும், அதிமுக 13 தொகுதிகளிலும் மூன்று தொகுதிகளில் அமமுகவும் வெற்றிபெறும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. TTV Dhinakaran team will win 3- MP 4-MLAs

மீதமுள்ள 5 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, அந்த ஐந்து தொகுதிகளில் நீடிக்கும் இழுபறியில் அமமுகவும் லிஸ்டில் இருக்கிறது. அதன்படி, தஞ்சாவூர், தேனி, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கணிக்கப்பட்டுள்ளது. TTV Dhinakaran team will win 3- MP 4-MLAs

18 சட்டமன்ற திமுக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், அமமுக 4 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என மத்திய உளவுத்துறை கணித்துள்ளது. அதன்படி திருவாரூர், மானாமதுரை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகள் அமமுக வெற்றிபெறுவது உறுதியாகி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios