Asianet News TamilAsianet News Tamil

இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகும் திருமாவளவன் ஹாஸ்டேக்... இவ்வளவு கேவலமாகவா?

 #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது. 

Thiruppayathirumavalavan is India's number one favorite on Twitter
Author
Tamil nadu, First Published Nov 2, 2020, 10:37 AM IST


மோடி எதிர்ப்பு என்பது திட்டமிட்டு உருவாக்கி, நான்கு ஐந்து ஆண்டுகளாய் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி பொதுமக்களிடையே மோடி எதிர்ப்பு உளவியல் கட்டமைப்பட்டது என தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டியளித்தார்.

இதனைத் தொடர்ந்து #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios