குப்பை கூளமாகிவிட்ட தி.மு.க.வுக்கு சத்தியமாய் எப்போதும் இனி எதிர்காலம் இல்லை இல்லவே இல்லை என நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் கணித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ‘’இலங்கைக்கு 26000 கோடி, கம்யூனிஸ்ட் உண்டியலுக்கு 40 கோடி, கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடி, மக்குத் தலீவர் டியூசனுக்கு 300 கோடி, வலைதள வீடியோ அழிக்க ஆளுக்கு ₹10000,ஒத்தூதிக்கு ஓசிச்சோறு, ஒத்தடம் கொடுக்கும் உ.பி.க்கு ₹200,மாரடிக்கும் ஊடகம் சிலருக்கு சீட்டு பலருக்கு பல கோடி நோட்டு..!

இப்படி கோடீஸ்வரர்கள் மட்டுமே கும்மாளம் அடிக்கும் குடும்ப கட்சியில் குப்பனும் சுப்பனுமான சாமானியன் எவருக்கும் இடமில்லை. குப்பை கூளமாகிவிட்ட தி.மு.க.வுக்கு சத்தியமாய் எப்போதும் இனி எதிர்காலம் இல்லை இல்லவே இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.