The PMK is in the dreams of making the DMRC first by 2021 election.

தமிழகத்தின்சிறுகட்சிகளானகம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், .தி.மு.. போன்றவைஅடுத்தசட்டமன்றதேர்தலில்எப்படியாவதுவின்னிங்கூட்டணியில்சேர்ந்துசிலபலஎம்.எல்..க்களைசட்டசபைக்குள்தள்ளிவிடவேண்டும்என்கிறமுனைப்பில்உள்ளன. ஆனால்பா...வோ ’2021 தேர்தல்மூலம்அன்புமணியைமுதல்வராக்கியேதீருவதுஎனும்பெரும்கனவில்உள்ளது.

அன்புமணியேஅடுத்தமுதல்வர்எனமக்களைபேசவைப்பதற்காகஒருஅலையைஉருவாக்கஇருக்கிறார்களாம். இதைஎப்படிநிகழ்த்துவதுஎன்றுகடந்த 28-ம்தேதிபுதுச்சேரியில்ஒருரகசியகூட்டத்தைஏற்பாடுசெய்திருந்தாராம்ராமதாஸ். அன்புமணிக்காகஏற்பாடானஇந்தகூட்டத்தில்அவர்கலந்துகொள்ளவில்லை. மாறாகஅவரதுமொத்தகுடும்பமும்மேடையில்இருந்திருகிறது.

புதுச்சேரியிலுள்ளபால்பொறியியல்கல்லூரியில்இதைநடத்தியிருக்கிறார்கள். கல்லூரிஆடிட்டோரியத்தில்தகவல்தொழில்நுட்பஆலோசனைக்கூட்டம்.’ என்றுபேனர்கட்டிவிட்டுஉள்ளேஅன்புமணியைசி.எம். ஆக்குவதற்காகதிட்டங்களைகட்டுகட்டெனகட்டியிருக்கிறார்கள்.

இந்தரகசியகூட்டத்தில்பிரதானமாகபேசியராமதாஸ்கட்சிநிர்வாகிகளுக்குவழங்கியஹைடெக்அட்வைஸின்ஹைலைட்பாயிண்டுகள்இதோ...

* கடந்தநாடாளுமன்றதேர்தலில்மோடிஅலைஎழுந்ததுபோல்வரும்சட்டமன்றதேர்தலில்அன்புமணிஅலைஎழவேண்டும்.

* இதைஏற்படுத்தவேண்டியபொறுப்புமாவட்டசெயலாளர்கள்உள்ளிட்டநிர்வாகிகளுடையது. மாவட்டசெயலாளர்கள்அத்தனைபேருக்கும்தேர்தலில்சீட்உண்டு.

* ஃபேஸ்புக், ட்விட்டர்போன்றஇணையதளங்களைநிர்வாகிகள்தினமும்பார்க்கவேண்டும். ஒவ்வொருநாளும்பா... நடத்தும்நிகழ்ச்சிகள்ஃபேஸ்புக்கில்ஏற்றப்படவேண்டும்.

* மக்கள்கூடும்இடங்களில்அடுத்தமுதல்வர்அன்புமணியேஎனும்பேச்சைவிதைக்கவேண்டும்.

* இதுவரைநடந்ததேர்தல்களில்.தி.மு.. மற்றும்தி.மு.. ஆகியவற்றைதூக்கிசுமந்தநாம், இனிகூட்டணியேஇல்லாமல்தனித்தேநிற்கபோகிறோம்.

- என்பதே.

கூட்டம்துவங்கும்முன்பாகநிர்வாகிகளின்மொபைல்போன்சுவிட்ஆஃப்செய்யப்பட்டுஃபிளையிங்ஸ்குவார்டுடீமிடம்ஒப்படைக்கப்பட்டதாம்.

இப்பவேகண்ணைகட்டுதே!...