தமிழிசை முன்னிலையில்  2000 அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில்  தகவல் வெளியாகி அது தற்போது வைரலாகி வருகிறது

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அஜித்அவ்வளவுதெளிவாஒருஅறிக்கைவிட்டாரு, எனக்குநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோஅரசியல்ஆசைஇல்லை, நான்அரசியல்செய்யவோ, மற்றவர்களுடன்மோதவோஇங்குவரவில்லை, கடைசியாகஎனதுஅதிகபட்சஅரசியல்தொடர்புஒருசராசரிஇந்தியனாகவரிசையில்நின்றுவாக்களிப்பதே'. எனஅறிக்கையில்தமிழிசைக்குபதிலடிகொடுத்துள்ளார்.

அஜித்தின்இந்தஅறிக்கைக்குவீராப்பாகபதிலளித்ததமிழிசைநாங்கள்அஜித்தைபாஜகவில்இணையஅழைக்கவில்லைஎனதெரிவித்தார். அஜித்அரசியல்தான்வேண்டாம்என்றாரேதவிரபாஜகவைஎதிர்க்கவில்லை. நாங்கள்ஒன்றும்அவருக்கு நூலும்விடவில்லைகயிறும்விடவில்லைஎனஹெச்ராஜாவின்பேச்சும்சர்ச்சைக்குள்ளானது.

இந்தவிவகாரம்கொதித்துக்கொண்டிருக்கும்போதே, தமிழிசைமீட்டிங்ஒன்றில் 2000 அஜித்ரசிகர்கள்பாஜகவில்இணைந்துள்ளதாகதற்போதுசமூகவலைத்தளங்களில்இந்ததகவல்வைரலாகிவருகிறது.

அதோடு, நல்லநடிகரின்ரசிகர்களாகியநீங்கள்இனிநல்லதலைவரைபின்பற்றுங்கள்எனதமிழிசைஅறிவுரைகூறியதகாவும்தகவல்கிடைத்துள்ளது. இந்தசெய்திக்குஅஜித்தரப்பிலிருந்துஎன்னஅறிக்கைவரப்போகிறதோஎனஅரசியல்வட்டாரத்தில்காத்துக்கொண்டிருக்கின்றனர்.