sterlite protest kamalahasan statement

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் 3 பேர் பலியாகிவுள்ளனர். இதனை எதிர்த்து மக்கள் மய்யத் தலைவர் கமலஹாசன் அரசுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் அமைதியாக போராடியபோது அலட்சியம் செய்ததது அரசு.போராடிய மக்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல போராட்டத்தில்அவர்கள்தான் இறக்கிறார்கள். என கூறினார்.