களத்தில் இறங்கிய ஸ்டாலின்..! மக்களை சந்தித்து பேருதவி செய்த தளபதி..!
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். முதலாவதாக தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்ட பகுதிகளில் கடற்கரையோர பகுதிகளை பார்வையிடுகிறார். இதையடுத்து தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிடுகிறார்