Special Story About O.Panneerselvam

பன்னீருக்காகஎன்நிதியமைச்சர்பதவியைவிட்டுத்தரதயாராகஇருக்கிறேன் _ என்றுதியாகியாகஜெயக்குமார்பணிவதும், எங்களுக்குபதவிமுக்கியமல்லஜெவின்இறப்பில்நீதிவிசாரணைக்குஉடனேஉத்தரவிடவேண்டும்_ என்றுமுனுசாமிகலங்குவதும்.தி.மு..வினருக்குவேண்டுமானால்அடடே! என்றிருக்கலாம். ஆனால்மக்கள்தெளிந்தமனதுடன்இந்தபேச்சுவார்த்தைவைபவத்தைகவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தபேச்சுவார்த்தையைபொறுத்தவரையில்பொறுப்புசுமைஅதிகமாகஇருப்பதுபன்னீரின்முதுகில்தான். காரணம், எடப்பாடிதலைமையிலானஅணியைஊழல்வாதிகள், விசுவாசமற்றவர்கள், அம்மாவுக்கேதுரோகமிழைத்தவர்கள்.” என்றுதிட்டிதிட்டித்தான்மக்கள்மனதில்இடம்பிடித்திருக்கிறார்பன்னீர்.

பேச்சுவார்த்தையின்முடிவுகள்வெறுமனேபன்னீர்அணியினருக்கு.தி.மு..வில்இருந்தசெல்வாக்கானஇடத்தைமீட்டெடுக்கும்பேரமாமட்டுமேஇருக்குமானால்வரும்காலத்தில்பொதுவெளியில்டாக்டர்விஜயபாஸ்கரைவிடமோசமானவிமர்சனத்தைபன்னீர்சந்திப்பார்.

வரும்காலத்தில்கட்சியின்நிதி, பதவி, வசதிவாய்ப்புகள்ஆகியவற்றில்பன்னீர்அணிக்கானபங்கினைஉறுதிசெய்துகொள்ளும்ஒருஉடன்படிக்கைஉருவாக்கமாகமட்டுமேஇந்தபேச்சுவார்த்தைஇருக்குமானால்உதயக்குமார், நாஞ்சில்சம்பத்மற்றும்தளவாயைவிடமிகஅபத்தமானவிமர்சனதாக்குதலுக்குஆளாவார்கள்மாஃபா., முணுசாமிபோன்றவர்கள்.

சமாதியில்தியானம்செய்துவிட்டுஎழுந்தநொடிதுவங்கி, தினகரனைஎடப்பாடிஅணிவிலக்கிவைத்தநொடிவரையில்தான்தொடுத்தஅத்தனைகேள்விகணைகளுக்கும்விடைமட்டுமல்லநீதியையும்சேர்த்துபெறுவதாகஇருந்தால்மட்டுமேஇனிபன்னீர்மணப்பார்.

போலீஸ்பாதுகாப்பினுள், ராயப்பேட்டைதலைமைகழகத்தினுள்நாம்பேசப்போவதுமக்களுக்குதெரியவாபோகிறது? என்றுஇருதரப்பினருமேஎண்ணிவிடாதீர்கள். காரணம்உங்கள்அம்மாவின்ஆன்மாஉங்களைத்தான்கண்காணித்துக்கொண்டிருக்கிறது.