Special Article About EX Minister Senthil Balaji

பதவி, அதிகாரம், கமிஷன்என்றுஎவ்வளவோவாய்ப்புகள்இருந்தும்எடப்பாடிஅணியைதழுவவில்லைகணிசமானஎம்.எல்..க்கள். ஒருவேளை.பி.எஸ். அணியும், .பி.எஸ். அணியும்ஒன்றிணைந்தால்பதவிகள்வருவதற்கானவாய்ப்புகள்இருந்தும்கூட.பி.எஸ். அணியையும்தழுவவில்லைசிலஎம்.எல்..க்கள். மாறாகதிகாருக்குபோய்திரும்பிய, கட்சியிலிருந்துஓரங்கப்பட்டப்பட்டிருக்கின்ற, இன்னும்அறுபதுநாட்களுக்குதீவிரஅரசியல்பக்கமேதலையிடமாட்டேன்என்றுஅறிவித்திருக்கும்தினகரன்பக்கம்போய்நிற்கிறார்கள்! இதுஒருஆச்சரியஅரசியல்தான்.

தினகரனைநாடிநிற்கும்எம்.எல்..க்களுக்குஎதிர்பார்ப்புகள், விசுவாசங்கள், நன்றிகள், எதிர்காலகணக்குகள்என்றுஏகப்பட்டகமிட்மெண்டுகள்இருக்கின்றன. ஆனால்அவர்களுக்குள்ஒரேயொருமனிதர்மட்டும்வித்தியாசப்பட்டுநிற்கிறார். அவர்தான்செந்தில்பாலாஜி. ஆளாளுக்குஆயிரத்தெட்டுஃபீலிங்ஸ்என்றால்அவருக்குஒரேயோருஃபீலிங்அதுவும்ஓவர்ஃபீலிங்கி.

யெஸ்! போக்குவரத்துதுறைஅமைச்சராகஇருக்கும்எம்.ஆர்.விஜயபாஸ்கரைமினிஸ்ட்ரியிலிருந்துதூக்கவேண்டும். இதுமட்டுமேஅவரதுகமிட்மெண்ட். இதற்காகத்தான்தினகரன்இருக்கும்திசையெங்கும்தென்படுகிறார்.

அப்படியென்னபாலாஜிக்கும், பாஸ்கருக்கும்வாய்க்காதகராறு?...எதுவுமேகிடையாது. நீங்கள்ஹீரோவாகநடிக்கும்படத்தில்ஜூனியர்ஆர்டிஸ்டாகநடித்தவர், அடுத்தபடத்தில்மாஸ்ஹீரோவாகிவிடஅதேபடத்தில்சைடுஆக்டராகஉங்களைபுக்செய்தால்ஆத்திரம்எப்படிதலைக்கேறும்? அதுதான்செந்தில்பாலாஜியின்பிரச்னையே.

கடந்த.தி.மு.. ஆட்சியில்கரூர்தொகுதியின்எம்.எல்..வாகஇருந்தசெந்தில்பாலாஜியைபோக்குவரத்துதுறைஅமைச்சராக்கினார்ஜெயலலிதா. கழகஆட்சியில்கே.. செங்கோட்டையன்கோலோச்சியசூப்பர்டூப்பர்துறைஇது. இவ்வளவுபெரியபோர்ட்பொலியோவைபுதியவரானசெந்தில்தாங்குவாரா? என்றுடவுட்டடித்தனர்சீனியர்நிர்வாகிகளும், அதிகாரிகளும். ஆனால்அத்தனைபேரின்சந்தேகங்களையும்தூள்தூளாக்கினார்செந்தில்பாலாஜி.

துறையில்எந்தபுதுமையையும், புரட்சியையும்செய்துவிட்டவில்லை. ஸ்மால்பஸ்எனும்ஒன்றைகொண்டுவந்துஅதன்பாடியில்ரெட்டைஇலைடிஸைனைபோட்டதும், பேருந்துநிலையங்களில்பத்துரூபாய்க்குஅம்மாவாட்டர்பாட்டிலைகொண்டுவந்ததும்தான்இவரதுசாதனை. இதற்கேபுளங்காகிதமடைந்துவிட்டார்ஜெயலலிதா. கோட்டையில்மட்டுமல்லகரூரிலும்செந்தில்பாலாஜியின்கொடிதான்பட்டொளிவீசிபறந்தது.

மிககடுமையானசர்ச்சைகளில்சிக்கியபோதும்கூடமிகமிகலாவகமாகஅதிலிருந்துமீண்டார். அதுவும்முழுமையாகதனதுஅதிகாரத்தைபயன்படுத்தியதாகஅதிகாரிகளேமலைத்துப்பேசினர்.

செந்தில்பாலாஜியின்வளர்ச்சியையும், வேகத்தையும்கண்டுசீனியர்அமைச்சர்களேமிரட்சிகாட்டினர். இப்படிசெந்தில்சொல்லிசொல்லிஅடித்துக்கொண்டிருந்தபோதுகரூரில்கழகசார்புஅணியின்நிர்வாகபொறுப்பில்உட்கார்ந்திருந்தவர்தான்எம்.ஆர். விஜயபாஸ்கர். செந்தில்பாலாஜியைமலைப்பாகபார்த்துமிரண்டவர்களில்இவரும்ஒருவர்.

ஆட்சிஅதிகாரமெங்கும்ஆக்டோபஸ்கரங்களாய்பரவிவிரவியசெந்தில்பாலாஜியின்ஆளுமைகள்அதையும்தாண்டிசிலஅதிகாரமையங்களோடும்நட்புறவைபாராட்டதுவங்கின. ஆனால்அதுஅவருக்குபஞ்சாயத்தைத்தான்கொண்டுவந்துசேர்த்தது. ஜெயலலிதாமற்றும்சசியின்கோபத்துக்குஆளானவர்ஒடுக்கிஓரங்கட்டப்பட்டார். பாலாஜியின்உள்அரசியலால்தலைமையிடம்வாங்கிக்கட்டியிருந்தபணிவானசீனியர்சிலர்இந்தசமயத்தைபயன்படுத்திஅவரைப்பற்றிபக்கம்பக்கமாகதாக்கீதுகளைமேலேஅனுப்பினர்.

இதற்குள்அடுத்ததேர்தலேவந்தது! பாலாஜியின்அதீதவளர்ச்சியால்கரூர்மற்றும்தமிழகதலைநகரில்அநியாயத்துக்குபாதிப்பைசந்தித்திருந்ததம்பிதுரைபோன்றவர்கள்செய்தலாபியால்கரூர்தொகுதியில்பாலாஜிக்குகல்தாகொடுக்கப்பட்டது. அவருக்குபதிலாகஎம்.ஆர்.விஜயபாஸ்கரைநிறுத்தியதுதலைமை. அதிர்ந்தசெந்திலைஅரவக்குறிச்சிதொகுதிக்குஅனுப்பினார்கள்.

கரூரில்எம்.ஆர்.விஜயபாஸ்கரைதோற்கடித்தேதீரவேண்டும்என்றுகங்கணம்கட்டிக்கொண்டுசெயல்பட்டது.தி.மு.. டீம்ஒன்று. ஆனாலும்ஜெயித்தார்எம்.ஆர்.வி. அரவக்குறிச்சியிலோதேர்தல்ரத்தானது. செந்திலுக்குஅடிமேல்அடி. ஏற்கனவேநொந்துகிடந்தவரை, விஜயபாஸ்கருக்குஅமைச்சர்பதவிவழங்கிமேலும்நோகடித்ததுதலைமை. அதுவும், கடந்தமுறைசெந்தில்பாலாஜிகோலோச்சியஅதேபோக்குவரத்துதுறை.

இதைத்தான்செந்தில்பாலாஜியால்தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை.

அரவக்குறிச்சிஇடைதேர்தலில்ஜெயித்துவந்தவர்எப்படியாவதுஅமைச்சராகிடமுயன்றார். ஆனால்அதற்குள்ஜெயலலிதாவின்மரணமும், கட்சியிலேற்பட்டபிளவுகளும்தொடர்முட்டுக்கட்டைகளாய்விழுந்துஅமுக்கின.

எடப்பாடிதரப்பிடம்எவ்வளவோமுட்டிமோதியும்அமைச்சர்பதவிவாங்கிடமுடியவில்லைசெந்திலால். காரணம்இவரதுதசாவதாரத்தைகடந்தஆட்சியிலேயேபார்த்துவைத்திருக்கிருந்தவர்கள்அவர்கள். இதனால்கரூரில்துவக்கப்படாதமருத்துவகல்லூரியைஉடனேஆரம்பிக்கவலியுறுத்திஉண்ணாவிரதம்அறிவித்தார். அரவக்குறிச்சிஎம்.எல்..வுக்குகரூர்பற்றிஎன்னகவலை? என்றுவிமர்சனங்கள்வெடித்துஅவரைகாலிசெய்தன. செந்தில்பாலாஜிவெற்றுஅரசியல்செய்கிறார்என்றுவெளிப்படையாகவேபேட்டிதட்டிஅவரைகாண்டாக்கினார்விஜயபாஸ்கர். போக்குவரத்துதுறைஸ்டிரைக்குபின்னணியில்கூடசெந்தில்பாலாஜியின்ஆதரவாளர்கள்இருப்பதாகஎம்.ஆர்.விஜயபாஸ்கரின்கோஷ்டிகொந்தளித்ததுதனிக்கதை.

வெறுத்துப்போனசெந்திலுக்குபன்னீரின்அணிக்குபோவதில்துளியும்விருப்பமில்லை. காரணம்இருவருக்கும்ஏழாம்பொருத்தம். அவரும்இவரைஏற்கமாட்டார்.

இந்தசூழலில்தான்தினகரனின்எழுச்சிசெந்தில்பாலாஜியைசுறுசுறுப்பாக்கிஇருக்கிறது. அதிலும்திகார்சிறைவாசத்துக்குபிறகும்கூடதினகரனின்மதிப்புஎகிறிஇருக்கும்நிலையில்தனதுமுழுசப்போர்ட்டையும்தினகரனுக்குஅள்ளிதந்திருக்கும்செந்தில்பாலாஜிஇன்னும்பலவகைகளிலும்தோள்கொடுத்துதாங்குவதாகசெய்தி.

இதற்கெல்லாம்பிரதிபலனாகஅவர்தினகரனிடம்கேட்பதுஒரேயொருகோரிக்கைதான். அது....எம்.ஆர்.விஜயபாஸ்கரைஅமைச்சர்பதவியிலிருந்துதூக்கவேண்டும்! என்பதுமட்டுமே.

தனக்கு ஒரு கண்ணு போனாலும், எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் அது தான் கான்செப்ட்...