சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தித்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தில் நேரில் வந்து கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரஜினியின்இரண்டாவதுமகளும், இயக்குனருமானசௌந்தர்யாரஜினிகாந்த், தொழிலதிபர்அஸ்வினைகடந்த 2010ம்ஆண்டுதிருமணம்செய்தார். அவர்களுக்குவேத்கிருஷ்ணாஎன்றஒருமகன்உள்ளார். பிறகுஇருவருக்கும்இடையேஏற்பட்ட கருத்துவேறுபாடுகாரணமாகஇரண்டுஆண்டுகளுக்குமுன்பிரிந்துவிட்டனர்.அதனால்தன்மகனுடன்சௌந்தர்யாதனது தந்தை வீட்டில்வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில்தற்போதுஇவருக்கும்பிரபலதொழிலதிபர்வணங்காமுடியின்மகனும்நடிகருமானவிசாகனுக்கும்திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது

முன்னாள்திமுகஎம்எல்ஏபொன்முடியின்சகோதரர்தான்தொழிலதிபர்வணங்காமுடி. அவரதுமகன்விசாகன்சமீபத்தில்வெளியானவஞ்சகர்உலகம்படத்தில்ஒருமுக்கியகதாபாத்திரத்தில்நடித்திருந்தார். அமெரிக்காவில்எம்பிஏபடிப்பைமுடித்து, தயாரிப்புநிறுவனத்தைநடத்துகிறார்விசாகன்

இருவீட்டார்சம்மதத்துடன்இருவருக்கும்திருமணம்நடைபெறஉள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் செநந்தர்யாவின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும், அதன் பிறழ திருமண்ம் தேதியை அதிகாரப்பபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெறும என்றும். பிரதமர் மோடி அதில் கலந்து கொள்வார் என்றும் செய்திகள் வலம் வருகின்றன.