பொய் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெளியே அடியாட்களை கொண்டு தங்கள் குடும்பத்தினரை மிரட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சோபியாவின் தந்தை தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருதுதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்நேற்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றஆராய்ச்சி மாணவி பாஜகஒழிகஎனகோஷமிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து, தமிழிசைக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது. அந்தஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார். புகாரின்பேரில்போலீசார்சோபியாவைகைதுசெய்தனர்

விசாரணையில், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவர் சாமி என்பவரின் மகள்சோபியாஎன்பதும், அவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள்நீதிமன்றகாவலில்அடைக்கநீதிபதிஉத்தரவிட்டார்.

இதனிடையே தன்னையும், மகள் சோபியா மற்றும் தங்களது குடும்பத்தினரை தமிழிசையும் பாஜகவினரும் தொடர்ந்து மிரட்டி வருவதாக குற்றம சாட்டியுள்ளார்.. இதையடுத்து டாக்டர் சாமி புதுக்கோட்டை காவல் நிலையில் தமிழிசையை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை இது வரை போலீசார் பதிவு செய்யவில்லை.