'ஐபேக்' சர்வேயிலும், தொண்டாமுத்துாரில், தி.மு.க.,வுக்கு தோல்வி என் சொல்லி இருக்கிறார்கள். 

கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரில் தி.மு.க., சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, இளம்பெண் கேட்ட சரமாரியான கேள்வியில், அரசியல் களம் சூடுபிடித்தது. அந்த பெண்ணை, தி.மு.க.,வினர் தாக்கியதால் அக்கட்சி மேல் ஏகப்பட்ட அதிருப்தி.'ஐபேக்' சர்வேயிலும், தொண்டாமுத்துாரில், தி.மு.க.,வுக்கு தோல்வி என் சொல்லி இருக்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேறு தொகுதிக்கு மாற இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, தொண்டாமுத்துாரில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறாராம். 'வேலுமணி ஜெயிக்கக் கூடாது என தி.மு.க., மேலிடத்தில் இருந்து கடுமையான உத்தரவு வந்து இருக்கிறதாம். ஏதாவது செய்ய வேண்டுமே என தி.மு.க.,வினர் கையை பிசைகிறார்கள்