ஆல்ரெடி ஆஃபாயில் ஆகிக் கிடக்கும் அ.தி.மு.க.வை ஃபுல்பாயில் ஆக்கிக் கொண்டிருக்கிறது சசிகலா ரீ-எண்ட்ரி சர்ச்சை...

நம்மகூடவெளாடுறதேசசிகலாவுக்குவேலையாபோச்சு. மறுபடியும்மொதல்லஇருந்துஆரம்பிக்குதேஅந்தம்மா!- என்றுஎடப்பாடியார்அண்ட்கோஎக்கச்சக்கமாகடென்ஷனாகும்வகையில்சசியின்திருவிளையாடல்கள்துவங்கிவிட்டன. இதில்எதிர்ப்போஆதரவோஎனஎந்தரியாக்ஷனும்காட்டாமல்பன்னீர்பம்மியிருப்பதும், சசிகலாவை.பி.எஸ். அண்ட்கோவேறலெவலில்வசைபாடுவதும்ஆல்ரெடிஆஃபாயில்ஆகிக்கிடக்கும்.தி.மு..வைஃபுல்பாயில்ஆக்கிக்கொண்டிருக்கிறது.

மேட்டர்இன்னாமாமே!?

அரசியலில்இருந்துவெகுதூரம்விலகிச்செல்கிறேன்என்றுகடந்தசட்டமன்றதேர்தலுக்குமுன்பாகஸீன்பண்ணிவிட்டு, அதன்பின்தொண்டர்கள்அழைப்பதால்வருகிறேஎன்றுமெகாஸீன்செய்தார்சசிகலா. என்னவெல்லாமோசெய்தும்அவரால்.தி.மு..வினுள்எட்டுஎடுத்துவைக்கமுடியவில்லை. அதனால்முடிந்தளவுக்குஅக்கட்சிக்குஏழரையைஇழுத்துவிடுவோம்என்றுசிலதிட்டங்களைபோட்டுசெயல்படுத்தினார். ஆனால்அதில்பெரியவெற்றிஒன்றுமேஇல்லை.

இந்நிலையில்சட்டமன்றதேர்தலில்மட்டுமில்லாதுநகர்ப்புறஊராட்சிதேர்தலிலும்செம்மஅடிவாங்கியுள்ளது.தி.மு.. இதனால்செம்மதெம்புடன்மீண்டும்தன்குடைச்சலைதுவக்கியுள்ளார். அக்கட்சியில்உள்ளதன்ஆதரவாளர்களைஅழைத்துப்பேசதுவங்கியுள்ளார். முன்னாள்அரசுகொறடாநரசிம்மன்தலைமையில்திருத்தணி, பொன்னேரிதொகுதிகளைசேர்ந்த.தி.மு.. கவுன்சிலர்கள், திருவண்ணாமலைமாவட்டமுன்னாள்செயலர்சந்தனம்உள்ளிட்டபலர்சசிகலாவைநேற்றுசென்னையில்சந்தித்துபேசினர். அப்போதுசின்னம்மாநீங்கவந்தால்தான்கட்சிகரைசேரும். சீக்கிரமாவாங்கஎன்று.தி.மு..வைகையிலெடுக்கஅழைப்புவிடுத்துள்ளனர். அதற்குசசிஅவர்களிடம்பொறுமையாகஇருங்க. விரைவில்நல்லதுநடக்கும்.’ என்றுசொல்லியுள்ளார்.

மேற்படிசந்திப்பைக்கேள்விப்பட்டுஎடப்பாடியார்எக்கச்சக்கமாககொதித்துவிட்டார். ‘அந்தம்மாளசந்திச்சஅத்தனைபேரையும்கட்சியவிட்டுதூக்குஎன்றுசவுண்டுவிட்டுள்ளார். .தி.மு..வின்இணைஒருங்கிணைப்பாளரேஇந்ததுள்ளுதுள்ளும்போதுஒருங்கிணைப்பாளர்என்னாடென்ஷன்ஆகணும்!? என்றுபார்த்தால்பன்னீர்செல்வமோபொங்காதபசும்பாலாகஅப்படியேஅமைதியாகஇருக்கிறார்.

இந்நிலையில், பன்னீரின்சொந்தமண்ணானதேனிமாவட்டத்தில்சசிகலாவை.தி.மு..வுக்குள்வரவேற்றுஇப்போதேபோஸ்டர்கள்வலம்வரதுவங்கியுள்ளனசமூகஊடகங்களில். அதில்ஜெ., சசிகலா, பன்னீர்ஆகியோரின்போட்டோக்கள்பெரியதாகவும், எடப்பாடியாரின்போட்டோவோஎக்குத்தப்பானஅளவுக்குசின்னதாகவும்போடப்பட்டுள்ளன. இதுவும்.பி.எஸ்.ஸைஎகிறவைத்துள்ளது.

இந்நிலையில், சசிகலாவிடம்போனில்பேசும், அல்லதுஅவரால்அழைக்கப்பட்டுபோனில்பேசும்தொண்டர்கள்சின்னம்மாவறுமையிலகஷ்டப்படுறேன். குடும்பத்தகாப்பாத்தவழியில்ல. ஏதாச்சும்உதவிபண்ணுங்கம்மாஎன்றுநிதிஉதவிகேட்கிறார்களாம். அதற்குகட்சியைகரைசேர்க்கவிரைவில்வருவேன்என்றுசம்பந்தமேஇல்லாமல்பதில்வருகிறதாம்.

இதுவும்.தி.மு..வில்அனலாகபேசப்படுகிறது. இதற்குகமெண்ட்அடிக்கும்எடப்பாடியார்அண்ட்கோஅந்தம்மாவுக்குஎந்தகாலத்துலேய்யாகொடுத்துபழக்கம்இருந்துச்சு! எடுத்தும், பிடுங்கியும், மிரட்டியும்தானேபழக்கம். அதைநம்பிமறுபடியும்போனீங்கன்னாஅதோகதிதான்.” என்றுடரியல்கமெண்ட்டைஅடிக்கின்றனராம்.

ஹாட்டுதான்!