Asianet News TamilAsianet News Tamil

அரசு ஊழியர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சி... தமிழக அரசின் தாறுமாறு உத்தரவு..!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. 

Retirement age of Tamil Nadu civil servants increased to 59 years
Author
Tamil Nadu, First Published May 7, 2020, 11:01 AM IST

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. Retirement age of Tamil Nadu civil servants increased to 59 years

இதுகுறித்து தமிழ அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 59-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் 59ஆக அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என அறிவிகப்பட்டுள்ளது. Retirement age of Tamil Nadu civil servants increased to 59 years

இதனால், தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios