rajinikath talking against dmk and admk

, ஆளும்இருதிராவிடகட்சிகளையும்கிழித்தெறிந்துவிட்டார்.

பழையகாலத்துலமன்னர்கள்இன்னொருநாட்டுலபடையெடுத்துபோயிவெற்றிபெற்றுட்டா, அரசர்கள்அந்தநாட்டின்கஜானாவைகொள்ளையடிப்பாங்க. வீரர்களோநாடிலுள்ளமக்களை, அவர்களின்சொத்துக்களைகொள்ளையடிப்பாங்க.

அவங்களாவதுஅடுத்தநாட்டின்கஜானாவைத்தான்கொள்ளையடிச்சாங்க. ஆனாஇங்கேஇப்போஆளுறவங்கசொந்தநாட்டையேகொள்ளையடிக்கிறாங்க.

கொள்ளைன்னாஎல்லாத்துலேயும்கொள்ளை. எல்லாலெவல்லேயும்கொள்ளை.

மத்தமாநிலங்களெல்லாம்நம்மமாநிலத்தைபார்த்துசிரிக்கிறாங்க.” என்றுபோட்டுத்தாக்கியிருக்கிறார்.

ஆண்டதி.மு.., ஆளும்.தி.மு.. என்றுதான்சொல்லவில்லையேதவிரகொள்ளையடிக்கிறாங்கஎன்றுபொத்தாம்பொதுவாகரெண்டுஇயக்கங்களையுமேகழுவிக்காயப்போட்டுவிட்டார்ரஜினி.