rajinikanth stement against sterlite death

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் 
எனக் கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் உயிரழந்தது வருந்தத் தக்கது என தன்வருத்தத்தையும் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது இதில் 7 பேர் பலியாகிவுள்ளனர். 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பொதுமக்கள் தடியடியில் காயமடைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் விரைவில் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்த் அவரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தூத்துக்குடியில் நடந்த வன்முறை உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மக்கள் உணர்வுகளை மதிக்காத அரசின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர் பதிவு செய்துள்ளார்.