rajinikanth political entry kamalahassan comment

சிலமாதங்களுக்குமுன்பாகஅரசியலுக்குள்பிரவேசித்துவிடும்முடிவுக்குகிட்டத்தட்டவந்தேவிட்டார்ரஜினி. இந்தநேரத்தில்ட்விட்டர்அரசியல்மூலம்திடீரெனடேக்ஆஃப்ஆனகமல்ஹாசன்ரஜினியைதாறுமாறாகஓவர்டேக்செய்துபெரியஸ்பேசைபெற்றார். இவரதுஎழுச்சியால்ரஜினிகாந்த்அடங்கியேபோனார்.

இந்நிலையில்கடந்தஒருமாதத்துக்கும்மேலாகவிஸ்வரூபம் 2’ படத்தின்ஒலிசேர்ப்புபணியில்பிஸியாகஇருக்கும்கமல்அரசியலுக்குகிட்டத்தட்டலீவுவிட்டிருந்தார். இந்தநிலையில்கடந்தஒருவாரகாலமாகரஜினியின்அரசியல்பிரவேசம்குறித்தபரபரப்புடாப்கியருக்குமாறியது. இதனால்நாடேரஜினியைநோக்கிதிரும்பியிருக்கிறது.

டிசம்பர் 31-ம்தேதி (இன்று)யன்றுதனதுஅரசியல்பிரவேசம்குறித்தமுடிவைசொல்வதாகரஜினிஅறிவித்து, தேசியஊடகங்கள்அவரதுஅறிவிப்புக்காககாத்திருக்கிருந்தநிலையில்கமல்ஹாசன்திடீரெனபரபரப்பைதன்பக்கம்திருப்பும்சூட்சமத்தைதுவக்கியுள்ளார்.

அதாவதுவெகுநாட்களாகட்விட்டருக்குஓய்வுகொடுத்திருந்தவர், இந்தியநேரப்படிஇன்றுஅதிகாலை 4:12 மணிக்குஒருட்விட்செய்துள்ளார்அதில்

புதுவருடம்கண்டிப்பாய்ப்பிறந்தேதீரும். புதுஉணர்வும், பொதுநலமும்நம்மனதில்பிறக்கவாழ்த்துக்கள். இவ்வருடமேனும்நேர்மைபெருகட்டும், ஆர்வம்பொங்கட்டும். அனைவருக்கும்புத்தாண்டுவாழ்த்துக்கள்.” என்றுகுறிப்பிட்டுள்ளார்.

இந்தட்விட்டரின்மூலம்வழக்கம்போல்.தி.மு.. கோஷ்டியைபொதுநலம்பிறக்கட்டும், நேர்மைபெருகட்டும்எனகூறிஉரசியிருப்பதுஒருபுறம். மறுபுறம்ரஜினிதன்முடிவைசொல்லும்நாளில்ஆட்டத்தைதன்பக்கம்திருப்பியிருப்பதன்மூலம்...

தமிழகத்தில்தமிழரல்லாதரஜினியின்அரசியல்பிரவேசம்கமல்ஹாசனுக்குபிடிக்கவில்லை. எங்கிருந்தோவந்துசினிமாவில்தன்னைபுறந்தள்ளிபலஆண்டுகளாகமுதலிடம்பிடித்தரஜினியைஅரசியலில்முந்தவிடவேகூடாதுஎன்பதில்கமல்தெள்ளத்தெளிவாகஇருக்கிறார்.” என்கிறவிமர்சனத்தைகமலின்இந்ததிடீர்நியூஇயர்ட்விட்டர்மெய்ப்பித்திருக்கிறதுஎன்கிறார்கள்.

- விஷ்ணுபிரியா