Rajini has broken the nose of three power centers
’நான்அரசியலுக்குவருவதுகாலத்தின்கட்டாயம்’ எனும்பஞ்ச்மூலம்ரஜினிமூன்றுஅதிகாரமையங்களின்மூக்கைஉடைத்திருக்கிறார்என்கிறார்கள்அரசியல்பார்வையாளர்கள்.
ரஜினியின்வருகையால்பலசாதகங்கள், சிலபாதகங்கள்தமிழகஅரசியலில்நிகழும்என்பதுஉண்மையே. இதுஒருபுறமிருந்தாலும்ரஜினியின்வருகையால்நேரடியாகபாதிக்கப்படபோவது 3 மையங்களதான்அவைஆளும்அ.தி.மு.க.! ஆளத்துடிக்கும்தி.மு.க.! புரியாதபுதிராய்மாயங்களைசெய்யும்தினகரன்! இந்தமூன்றுமையங்கள்தான்அவை.
ரஜினிஅரசியலுக்குவரஇருப்பதாகசொல்வதுஅடுத்தசட்டமன்றதேர்தல்சமயத்தில்தான். ஆகஅப்போதுஅவரால்இந்தமூன்றுமையங்களும்எப்படியெல்லாம்பாதிக்கப்படுமென்றால்...இந்தஆட்சிஇயல்பாகமுடிவுக்குவந்தாலோஅல்லதுகலைக்கப்பட்டாலோஅதையடுத்துதேர்தல்வரும்.
அப்போதுரஜினியின்கட்சிதுவக்கப்படும். ஆளும்அ.தி.மு.க. மீதுமாநிலமெங்கும்எரிச்சலிருப்பதுதெரிந்தசேதி. இதைஅ.தி.மு.க. நிர்வாகிகளும்உணர்ந்துதான்இருக்கிறார்கள். செல்வாக்குடன்ரஜினிகட்சிஉதயமாகையில்அவர்கள்அங்குதாவமுயல்வார்கள். அதேபோல்அ.தி.மு.க.வில்எம்.எல்.ஏ.சீட்கிடைக்காதவர்கள்கலகம்செய்வதோடுஅவர்கள்தங்கள்பரிவாரத்துடன்ஆதரவுகொடுக்கும்கட்சியாகஇருக்கப்போவதுரஜினியின்கட்சியைத்தான்.
ஆகஎடப்பாடி - பன்னீர்ஆட்சிநிம்மதியாய்தொடர்வதற்கும், அடுத்தமுறைமீண்டும்அமைவதற்கும்ரஜினியின்பிரவேசம்குடைச்சல்கொடுக்கும்.
அடுத்துஅரியணையைநோக்கிமெதுவாகஊர்ந்துஊர்ந்துமுன்னேறிக்கொண்டிருக்கிறதுதி.மு.க. ஸ்டாலினின்நம்பிக்கையேதனதுவாக்குவங்கியும், இந்தஆட்சியின்மீதுநம்பிக்கைஅற்றவர்களால்கிடைக்கும்வாக்குகளும், கூட்டணிகட்சிகளின்வாக்குகளும்தான்.
ஆனால்ரஜினிவந்துவிடுவதால்விடுதலைசிறுத்தைகள்உள்ளிட்டகூட்டணிகட்சிகள் ‘சீட்பேரம்படியவில்லை’ எனகூறிரஜினியைஆதரிப்பார்கள். பொதுவாக்குவங்கியில்கணிசமானசதவீதம்அவரிடம்போவதால்தி.மு.க.வுக்குஅதுபெரும்சிக்கலே. ஆகஎளிதாகஆட்சிஅமைத்துவிடலாம்எனும்ஸ்டாலினின்கனவைரஜினியின்அரசியல்பிரவேசம்கலைத்திருக்கிறது.
மூன்றாவதாகதமிழகஅரசியலில்மாயமந்திரங்களைசெய்துகொண்டிருக்கிறார்தினகரன். அ.தி.மு.க.வின்ஸ்திரமற்றதன்மையும், சோம்பிக்கிடக்கும்தி.மு.க.வும்தான்இவரதுபலம்.
வெற்றிடத்தைநிரப்பநான்தான்இருக்கிறேன்என்றுநினைத்துக்கொண்டிருந்தவரின்பொழப்பில்மண்ணைக்கொட்டும்விதமாகவந்துவிழுந்திருக்கிறதுரஜினியின்வருகை. ஆகதினகரனாலும்அடுத்ததேர்தலில்எந்தஅசகாயஎழுச்சியையும்காட்டிடமுடியாது.
இதுபோகவாசன், திருநாவுக்கரசர், திருமாவளவன், அழகிரிபோன்றோர்தங்களைரஜினியின்நெருங்கியநண்பர்களாககாட்டிக்கொண்டுஅவரைஆதரிக்கும்தொனியிலேயேஇருப்பதால்மேற்கண்டு 3 அதிகாரமையங்களுக்கும்சிக்கல்தான்சிக்கலேதான்ரஜினியால்!
