Rajini forum executives interviewed
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை ஒய்.எம்.சி. மைதானத்தில் வெளியிடப்பட்டது. காலா பட பாடல் வெளியீட்டு விழாவில், அரசியல் கட்சி தொடங்கப்போகும் தேதி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பர்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின்போது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறினர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிம் நிர்வாகிகள் பேசினர். அப்போது...
