ragul gandhi twitt

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்ட்த்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் தூத்துகுடி நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் யாவும் நிறுத்தப்பட்டன. தூத்துகுடியிலிருந்து வெளியே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துத்குடி நகரத்திற்கு 144 தடைஉத்தரவு போடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து ராகுல் இது ஒரு அரசபயங்கரவாதம் என குற்றம்சாட்டினார். மேலும்

Scroll to load tweet…

தமிழர்கள் படுகொலைசெய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த்த்தை ஏற்க மறுக்கிறார்கள். தமிழர் உணர்வை நசுக்க முடியாது. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.