police shooted a person and he is spot dead

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாளாக போராடி வரும் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு கலவரமாக மாறி நிலவரம் மோசமானது 

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் நேற்று மட்டும் 10 பேர் இறந்தனர்.இந்நிலையில் இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

பின்னர்,சடலத்தை போலிசாரே தூக்கி செல்லும் காட்சியை நீங்களே பாருங்கள்.