கள்ளக்குறிச்சி மாவட்டம்.சின்னசேலத்தில் டூவீலரை பறிமுதல் செய்து அந்த வாகனங்களை விடுவிக்க போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோவை இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.இதையறிந்த சின்னசேலம் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் இரவு பதினொரு மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு,அந்த இளைஞரை வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்கள்.இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவால் தற்போது அந்த இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம்.சின்னசேலத்தில் டூவீலரை பறிமுதல் செய்து அந்த வாகனங்களை விடுவிக்க போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோவை இளைஞர் சக்திவேல் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். சக்திவேல் பாமக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். சின்னசேலம் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் சுதாகர் இரவு பதினொரு மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு,அந்த இளைஞரை வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்கள்.இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவால் தற்போது அந்த இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

https://www.facebook.com/egathuvamedia/posts/2881062568639958 நன்றி,