திமுக பேரணியின் வெளிவராத அதிரடி புகைப்படங்கள்..! 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறாவிட்டால், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து, கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து முடிவு செய்வோம்” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பேரணியின் புகைப்பட தொகுப்பு..! 

ஸ்டாலின் முழக்கம்..! 

பேரணியில் உதயநிதி ஸ்டாலின் ..! 

பேரணியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...!

பேரணியில்  திரளாக  கலந்துக்கொண்ட தொண்டர்கள்...!