Asianet News TamilAsianet News Tamil

காதல் வந்தால் சொல்லி அனுப்பு... மறைமுகமாக பாஜகவை விமர்சிக்கும் வைரமுத்து..!

திமுக உறுப்பினருக்கு வணக்கம் இன்னும் திரு ஸ்டாலின் மனம் குளிர பாட்டு எழுதி மகிழ்விக்க வேண்டுமென கேட்டு கொள்ளபடுகிறது.

Petrol price hike ... Vairamuthu love songs changed and criticized ..!
Author
Tamilnadu, First Published Feb 17, 2021, 10:24 AM IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறித்துதான் எழுதிய பாடல் வரியை வைத்து கவிஞர் வைரமுத்து மத்திய அரசை மறைமுகமாக வ்மர்சிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Petrol price hike ... Vairamuthu love songs changed and criticized ..!

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டர் 70 ரூபாய் இருந்த நிலையில் தற்போது லிட்டர் பெட்ரோல் 90ஐ தாண்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.68-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.85.01-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடலூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.93.40-க்கும், டீசல் ரூ.86.66-க்கும் விற்பனையாகிறது.Petrol price hike ... Vairamuthu love songs changed and criticized ..!

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் வைரமுத்துவின் பாடல் வரிகளை வைத்து மேலும் பல வரிகளை பதிவிட்டு வருகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios