பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு !! இன்று முதல் அமலுக்கு வந்தது !!

First Published 11, Oct 2018, 8:10 AM

மேகாலய மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து  அம்மாநில முதலமைச்சர் பிரஸ்டோன் டின்சாங் அறிவித்துள்ளார். ஈந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

loader