ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற பின்னணி இசையை வைத்துக் கொண்டு ஓ.பி.எஸ் கலந்து கொண்ட வீடியோக்களை எடிட் செய்து யாராண்ட... என்கிற பாடலையும் விஜய் பின்னணியில் பேசும் டயலாக்கையும் வைத்து இந்த வீடியோவை தயார் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.