Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக சட்டமன்றத்திற்கு செல்ல கமல்ஹாசனுக்கு வாய்ப்பு... மகிழ்ச்சியில் பாஜக..!

திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். 
 

Opportunity for Kamal Hassan to go to the assembly for the first time ... BJP happy ..!
Author
Tamil Nadu, First Published May 2, 2021, 9:23 AM IST

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா முன்னிலை வகித்து வருகிறார். சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமி (அதிமுக) பின்னடைவு- திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்து வருகிறார்.  திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை வகித்து வருகிறார். Opportunity for Kamal Hassan to go to the assembly for the first time ... BJP happy ..!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். தபால் வாக்கு.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரியில் காங். வேட்பாளர் ஹசன் முன்னிலை வகிக்கிறார்கள். கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார். நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை வகிக்கிறார்.

 Opportunity for Kamal Hassan to go to the assembly for the first time ... BJP happy ..!

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் முன்னிலை வகிக்கிறார்.  ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios