ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு மாநிலத்திலும் பாஜக 2 மாநிலத்திலும் வெற்றி பெறும் என ஏபிபி-சி வோட்டர்ஸ்’நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்த மாதம் 12- ஆம் தேதி தொடங்கிடிசம்பர் 7-ம்தேதிவரைஎனஐந்துமாநிலசட்டப்பேரவைதேர்தல்நடைபெறுகிறது. இதுதொடர்பாக ‘ஏபிபி-சிவோட்டர்ஸ்’ நடத்தியதேர்தலுக்குமுந்தையகருத்துக்கணிப்புவெளியாகியுள்ளது.இதில், ராஜஸ்தான், ம.பிமற்றும்சத்தீஸ்கரில்காங்கிரசுக்குவெற்றிமுகம்தெரிகிறது.
மத்தியபிரதேசத்தில்காங்கிரசுக்கு 40 சதவிகிதம்வாக்குகள்கிடைக்கும்எனக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 41 சதவிகிதம்வாக்குகள்கிடைப்பதாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இழுபறியே நீடிக்கிறது.

மத்தியபிரதேசத்தில்மொத்தம்உள்ள 230 தொகுதிகளில்பாரதீயஜனதாவுக்கு 116 (-49) தொகுதிகளும், காங்கிரசுக்கு 105(+47) தொகுதிகளும்மற்றவர்களுக்கு 9 தொகுதிகள்கிடைக்கும்எனகருத்துகணிப்புவெளியாகிஉள்ளது.
இங்குகாங்கிரஸின்முதல்அமைச்சராகஜோதிர்ஆதித்யசிந்தியாவிற்கு 42.5 சதவிகிதம்பேர்ஆதரவுதெரிவித்துள்ளனர். தற்போதையமத்தியபிரதேசமுதல்வர்சிவராஜ்சிங்சவுகானுக்கு 37 சதவிகிதம்பேர்மட்டுமேஆதரவாகக்கருத்துதெரிவித்துள்ளனர். காங்கிரஸின்மற்றொருமுக்கியத்தலைவரானகமல்நாத்திற்குவெறும் 8.2 சதவிகிதம்பேர்மட்டுமேஆதரவளித்துள்ளனர்.

பாஜக ஆளும்மற்றொருமாநிலமானராஜஸ்தானிலும்காங்கிரசுக்குசாதகமானகணிப்புகள்வெளியாகிஉள்ளன. அதில், காங்கிரசுக்கு 41, பாஜகவிற்கு 40சதவிகிதம்வாக்குகளும்கிடைக்கும்எனக்கூறப்பட்டுள்ளது. இந்தமாநிலத்தில்மொத்தம்உள்ள 200 தொகுதிகளில் 200 பாரதீயஜனதாவுக்கு 84 ( -79) ,காங்கிரசுக்கு 110( +89) பகுஜன்சமாஜ்கட்சிக்கு 6 தொகுதிகளும்கிடைக்கும்எனகருத்துகணிப்பில்தகவல்வெளியாகிஉள்ளது. இதன்மூலம், முதலமைச்சர் வசுந்தராராஜேஆட்சிக்குஎதிரானசூழல்அதிகம்தெரிகிறது.
சத்தீஸ்கரிலும்பாஜகவுக்கு வெற்றிகிடைக்கும்எனகணிப்புவெளியாகிஉள்ளதுகாங்கிரசுக்கு 36 சதவிகிதவாக்குகள்கிடைத்துள்ளன. இங்குமூன்றாவதுமுறையாகஆளும்பாரதீயஜனதாவுக்கு 43 சதவிகிதம்ஆதரவுகிடைத்துள்ளது. இந்த மாநிலத்தில்மொத்தம்உள்ள 90 தொகுதிகளில்பாரதீயஜனதா 56 தொகுதிகளும் ( +7) காங்கிரஸ் 25 (-14) தொகுதிகளும்ஜனதாகாங்கிரஸ்சத்தீஸ்கர்மற்றும்பகுஜன்சமாஜ்கூட்டணி 9 தொகுதிகளும்கிடைக்கும்என்அக்கணிப்பில்தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில் ஏபிபி-சிவோட்டர்ஸ்கருத்துகணிப்பில்அடுத்தஆண்டுநடைபெறும்மக்களவைதேர்தலுக்கும்சேர்த்துகருத்துகணிப்பைநடத்தியுள்ளது. இதுசட்டப்பேரவைதேர்தலுக்குமுற்றிலும்மாறாக, ராஜஸ்தான், மத்தியபிரதேசம்மற்றும்சத்தீஸ்கரில்பாஜகவிற்குஅதிகசதவிகிதவாக்குகள்கிடைக்கும்எனதெரியவந்துள்ளது.

மத்தியபிரதேசத்தில்பாஜகவுக்கு 50.2 சதவீதமும்காங்கிரசுக்குவெறும் 37 சதவீதம்மற்றும்இதரகட்சிகளுக்கு 4.8 சதவிகிதம்வாக்குகள்கிடைத்துள்ளன. ராஜஸ்தானில், பாரதீயஜனதாவுக்கு 47.5 சதவீதம்காங்கிரசுக்கு 36 சதவிகிதஆதரவுவாக்குகள்கிடைத்துள்ளன. சத்தீஸ்கரிலும்பாஜகவிற்குஅதிகஆதரவாக 41.7சதவீதமும், காங்கிரசுக்கு 40.1 சதவிகிதவாக்குகள்கிடைக்கும்எனஅந்தகருத்துகணிப்பில்தெரியவந்துள்ளது
