Odissa CM secretary house attack by BJP

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். இவரிடம் செயலாளராக இருப்பவர் வி.கே.நாராயணன். இவர் தலைமைச் செயலகம் அருகே உள்ள அலுவலக குடியிருப்பில் வசித்து வந்தார்.